சர்க்காரியா ஆணைக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''சர்க்காரியா ஆணைக்குழு''' (''Sarkaria Commission'', '''சர்க்காரியா கமிசன்''') [[இந்தியா]]வின் [[இந்திய அரசு|நடுவண் அரசால்]] 1983ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இக்கமிசனின்இவ்வாணக்குழுவிற்கு இடப்பட்ட பணி மாநிலங்களுக்கும் நடுவண் அரசிற்கும் இடையே உள்ள அதிகாரப் பகிர்வினை ஆய்ந்து [[இந்திய அரசியலமைப்பு|இந்திய அரசியலமைப்பிற்கு]] உட்பட்டு மாற்றங்களை பரிந்துரைப்பதாகும்.<ref name='tribune'>[http://www.tribuneindia.com/2005/20050309/nation.htm#2 The Tribune, Chandigarh, India - Nation<!-- Bot generated title -->]</ref> இக்கமிசனின் தலைவராக ஓய்வுபெற்ற [[இந்திய உச்சநீதி மன்றம்|உச்சநீதிமன்ற]] நீதியரசர் ராஜிந்தர் சிங் சர்காரியா பணியாற்றியமையால் சர்காரியா கமிசன் என அறியப்பட்டது.<ref name='tribune' /> இக்கமிசனின் மற்ற இரு அங்கத்தினர்களாக பி.சிவராமன் மற்றும் முனைவர்.எஸ்.ஆர்.சென் இருந்தனர்.
 
1988ஆம் ஆண்டு கமிசன் 1600 பக்கங்கள் கொண்ட தனது இறுதி அறிக்கையை அளித்தது.அதனில் 247 பரிந்துரைகள் இருந்தன. அந்த அறிக்கை பெரியதாக இருப்பினும் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக சட்டப்பேரவை அதிகாரங்கள்,ஆளுநர் அதிகாரங்கள் மற்றும் விதி 356 அதிகாரங்கள் போன்றவற்றில் இயங்குநிலையே நீடித்திருக்க பரிந்துரைத்திருந்தது.<ref name='indowindow'>[http://www.indowindow.net/sad/article.php?child=21&article=15 India And The Challenges Of The Twenty First Century<!-- Bot generated title -->]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சர்க்காரியா_ஆணைக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது