ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
| date of death =[[12 ஆகஸ்ட்]]{{Fact|date=September 2007}} 30 BC
| place of death =[[அலெக்சாந்திரியா]]}}
[[File:Cleopatra Isis Louvre E27113.jpg|thumb|இறுதி [[பண்டைய எகிப்து|எகிப்திய]] [பார்வோன்|இராணி]] ஏழாம் கிளியோபாட்ரா]], லூவர் அருகாட்சியகம்]]
 
'''கிளியோபாட்ரா VII''' (பண்டைய கிரேக்கம்: Κλεοπάτρα Φιλοπάτωρ; கிமு 69 [1] – ஆகஸ்ட் 12, கிமு 30 ) கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தை]] ஆண்ட இறுதி [[பார்வோன்|இராணி]] ஆவார்.<ref>[https://discoveringegypt.com/ancient-egyptian-kings-queens/cleopatra/ Cleopatra VII Thea Philopator The Last Pharaoh 51–30 BC]</ref> பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] அரசியான இவர் '''ஏழாம் கிளியோபாட்ரா''' என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக்கு முன் கிரேக்க [[தாலமைக் பேரரசு|தாலமி அரச]] பரம்பரையில் ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்துள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_கிளியோபாற்றா" இலிருந்து மீள்விக்கப்பட்டது