"ஆறுமுக நாவலர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

46 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: சிதம்பரம் - link(s) தொடுப்புகள் சிதம்பரம் (நகரம்) உக்கு மாற்றப்பட்டன
சி
சி (தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: சிதம்பரம் - link(s) தொடுப்புகள் சிதம்பரம் (நகரம்) உக்கு மாற்றப்பட்டன)
[[1863]] மார்கழியில் மீண்டும் தமிழகம் சென்றார். அங்கு [[ராமநாதபுரம்|இராமநாதபுர]] சமஸ்தானத்தில் பிரசங்கம் செய்தார். அங்கிருந்து [[மதுரை]] சென்று மீனாட்சியம்மை சந்நிதானத்திலே பிரசங்கித்து மீனாட்சிக்கு அணிவிக்கப்பெற்ற பரிவட்டமும் பூமாலையும் அணிவிக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டார்.
 
[[குன்றக்குடி]]யிலுள்ள திருவண்ணாமை ஆதீனத்தில் அவர் செய்த பிரசங்கத்தை மெச்சி நாவலரை பல்லக்கில் ஏற்றித் தம்பிரான்கள், ஓதுவார்கள் சூழ்ந்து வர சகல விருதுகள், மங்கல வாத்தியங்களுடன் பட்டணப் பிரவேசம் செய்வித்தார்கள். அங்கிருந்து [[திருப்பெருந்துறை]], திருப்பள்ளிருக்குவேளூர், [[சீர்காழி]] ஆகிய தலங்களை வணங்கிச் [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]] சேர்ந்தார். அங்கு 1864 ஐப்பசியில் சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார்.<ref name=hindu1>{{cite web|url=http://www.thehindu.com/news/cities/chennai/in-memory-of-a-great-scholar/article7390363.ece?ref=tpnews#comments|title=In memory of a great scholar|date=சூலை 6, 2015|work=[[தி இந்து]]|accessdate=15 சூலை 2016}}</ref>
 
[[1866]] மார்கழி மாதம் சென்னை திரும்பி சைவப்பிரசங்கங்கள் செய்வதிலும் நூல்கள் அச்சிட்டு வெளியிடுவதிலும் நாவலர் ஈடுபட்டார்.
1,28,562

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2962769" இருந்து மீள்விக்கப்பட்டது