மறிமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
சி *திருத்தம்*
வரிசை 25:
மறிமான்கள் பல்வேறு சூழல்களில் வாழ்கின்றன. எண்ணிக்கை அளவில் சவான்னாவில் மிகுதியாக இம்மானினம் இருப்பினும் அரேபியப் பாலைவனம் முதல் பனி மிகுந்த சைகா காடுகள் வரை இவை பரவியுள்ளன.
 
காடுகளில் வாழும் மறிமான்கள் அதிகம் இடம் பெயர்வதில்லை. ஆனால் சமவெளிகளில் வாழும் நூ (''gnu''/''Wildebeest''), [[வனப்புமிக்க சிறுமான்|சிறுமான்]] ஆகிய மிகுந்த தொலைவுக்கு வலசை போகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/மறிமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது