சீர்பாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
'''சீர்பாதர்''' அல்லது '''சீர்பாதகுலம்''' என்பது சோழ இளவரசி சீர்பாததேவியின் பெயரினைக்கொண்டு பல்வேறு சாதி மக்களை ஒருங்கிணைத்து உருவானதாக கருகப்படுகிறது.இதனை சீர்பாதகுல கல்வெட்டுக்கள்,செப்பேடுகள் மற்றும் உள்ளூர் நாட்டார் கதைகள் மூலம் அறியலாம்.<ref name=":2">{{Cite book|last=Whitaker|first=Mark P.|title=Amiable Incoherence: Manipulating Histories and Modernities in a Batticaloa Tamil Hindu Temple|date=1999-01-01|publisher=V.U. University Press|year=|isbn=978-90-5383-644-6|location=|pages=117, 127|language=en}}</ref>
==சீர்பாதகுல மக்கள் வாழும் இடங்கள்==
பிரதானமாக [[வீரமுனை]],[[துறைநீலாவணை]],குறுமண்வெளி,நாவிதன்வெளி,[[கஞ்சிகுடியாறுகஞ்சிகுடிச்சாறு]],சேனைக்குடியிருப்பு,மல்வத்தை,மண்டூர்,7ம் கிராமம்,11ம் கிராமம்,13ம் கிராமம்,15ம் கிராமம்,35ம் கிராமம் ஆகிய பகுதிகளில் வாழ்கின்றனர்.மேலும் இலங்கையின் உள்நாட்டு போர் மற்றும் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பல்வேறு பகுதிகள் மற்றும் பல்வேறு நாடுகளிலும் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சீர்பாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது