கிரந்த எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Srkris (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎top: clean up, replaced: http://www.tamilnation.co → https://tamilnation.org using AWB
வரிசை 17:
{{Brahmic}}
 
'''கிரந்தம்''' ( வடமொழி ग्रन्थ - புத்தகம் ) என்பது [[வடமொழி]]யினை எழுத [[தென்னிந்தியா]]வில் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு எழுத்து முறையாகும்<ref>[http://www.tamilvu.org/ta/tdb-titles-cont-inscription-html-treatise-280432 கிரந்தம் - தமிழ் இணையக் கல்விக் கழகம்]</ref> (லிபி). இந்திய மொழியான [[மலையாளம்|மலையாளத்தின்]] எழுத்து முறையும் கிரந்தத்தில் இருந்து தோன்றியது ஆகும். மேலும் கிரந்த எழுத்துமுறை [[பர்மிய மொழி]], தாய் மொழி, [[சிங்களம்]] முதலிய தென்-கிழக்காசிய மொழிகளின் எழுத்து முறை தோற்றத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளது.<ref>[httphttps://www.tamilnation.coorg/heritage/deivanayagam.htm]</ref>. [[பல்லவர்]]கள் பயன்படுத்திய கிரந்த எழுத்துமுறை ''பல்லவ கிரந்தம்'' என அழைக்கப்படுகிறது. இதை பல்லவ எழுத்துமுறை எனவும் குறிப்பிடுவர். இந்த பல்லவ கிரந்த எழுத்துமுறையைச் சார்ந்தே தென்கிழக்காசிய மொழிகள் எழுத்துமுறையை பெற்றன.
 
'''கிரந்த எழுத்துக்கள்''' [[தென்னிந்தியா]]வில், விசேடமாகத் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் [[தேவநாகரி]] எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழ் நாட்டில் சில தசாப்தங்களுக்கு முன் ஆரம்பித்த சமஸ்கிருதத்துக்கு எதிரான இயக்கங்களால், பொதுவான சமஸ்கிருதத்தின் பயன்பாடு வெகுவாகக் குறைந்ததும் இதற்கு ஒரு காரணமெனலாம்.
"https://ta.wikipedia.org/wiki/கிரந்த_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது