நெசவுத் தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 25:
 
===பஞ்சடித்தல் (ஜின்னிங்)===
விவசாயிகளிடமிருந்து வாங்கிய [[பருத்தி]]யை இயந்திரம் மூலம் விதை நீக்கி பஞ்சு தனியே பிரித்தெடுக்கப்பட்டு பொதிகளாக்கப்பட்டு நூற்பாலைகளுக்கு அனுப்பும் முறை.பஞ்சடித்தல் என்னும் சொல்லே GINNING என்பதன் வேர் சொல்லாகும். பஞ்சடித்தல் -> பஞ்சடிந்தல்->ஞ்சடிங்கல்->ஞ்சடிங்க்->ஞ்சிங்க்->GINNING ஆகியுள்ளது (எ.கா: GINGER என்னும் சொல் வந்த விதம் போல்)
 
===நூல் தயாரிப்பு (பன்னல் / ஸ்பின்னிங்)===
[[File:Ring spinning machine in the 1920s.jpg|thumb]]
பன்னல் (சீவக/ சிந்தாமணி2274) என்றால் பருத்தியிலிருந்து பஞ்சை பிரித்த பின்பு அதை கையாலேயே நூலாக திரிக்கும் முறையின் பெயர் ஆகும். அதுவே ஸ்பின்னிங் என்னும் சொல்லின் வேர் சொல்லாகும். பன்னல் (ஸ்பின்னிங்) எனப்படும் நூற்பு தொழில்நுட்பம் மிக மிக எளிதானது.
 
முதலில் நூல்களை அதன் இயல்புக்கு தகுந்தவாறு பகுப்பது என்பது மிக முக்கியம். நூல்களை / நாண்களை (yarn). பொதுவாக எண்ணிக்கை (count) என்ற காரணியால் பகுப்பார்கள்.
 
பல்வேறு விதமான துணிகளுக்கு பல்வேறு விதமான நூல்கள் தேவை. நீங்கள் கடையில் சென்று போர்வையும், மேலாடையும் வாங்குகிறீர்கள். இரண்டும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது? இல்லையே..பிறகு வேறுபாடு எதில் ? அங்கேதான் இந்த நூலின் எண்ணிக்கை (yarn count) வருகிறது. அந்தந்த நூலின் எடைக்கு (weight) தகுந்தாற்போல் அந்த நூலின் எண்ணிக்கை குறிக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/நெசவுத்_தொழில்நுட்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது