தொலைநோக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎வரலாறு: பராமரிப்பு using AWB)
No edit summary
[[படிமம்:100inchHooker.jpg|thumb|right|175px|The 100 inch (2.5 m) Hooker [[தெறிப்புவகைத் தொலைநோக்கி]] at [[Mount Wilson Observatory]] near [[லாஸ் ஏஞ்சலஸ்]], California.]]
'''தொலைநோக்கி''' (இலங்கை வழக்கு: '''தொலைக்காட்டி''') தொலைவில் இருக்கும் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படும் கருவி ஆகும். குறிப்பாக வானியல் பொருட்களையும் நிகழ்வுகளையும் நோக்க/அவதானிக்க இது உதவுகிறது. கருவி ஒன்றில் பயன்படுத்தப்படுவதற்கான உருப்பெருக்கும் [[வில்லை (ஒளியியல்)|வில்லை]]யொன்றை<nowiki/>ப் பயன்படுத்தும் முதல் [[ஒளியியல்]] ஆய்வு, ஈராக்கியரான [[இபின் அல்-ஹேதம்]] என்பவரால் எழுதப்பட்ட [[ஒளியியல் நூல்]] என்னும் நூலில் காணப்படுகின்றது. இவரது தகவல்கள், பிற்காலத்து, ஐரோப்பியஐரோப்பியத் தொலைநோக்கித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிப்படைகளை அமைத்துக் கொடுத்தன எனலாம். அத்துடன், [[ஒளிமுறிவு]], [[பரவளைவு ஆடி]]கள் போன்றவை தொடர்பான இவரது ஆய்வுகளும் [[அறிவியல் புரட்சி]]க்கு உதவின.
 
[[கலீலியோ கலிலி]] தான் மேம்படுத்தியமேம்படுத்தியத் தொலைநோக்கியைக் கொண்டு வானியல் நிகழ்வுகளை அவதானித்துஅவதானித்துச் [[சூரிய மையக் கோட்பாடு|சூரிய மையக் கோட்பாட்டை]] அறிவியல் நோக்கில் நிறுவினார்.<ref>[http://www.archive.org/stream/galileohislifean011377mbp/galileohislifean011377mbp_djvu.txt archive.org "'''Galileo His Life And Work'''" BY J. J. FAHIE "''Galileo usually called the telescope occhicde or cannocchiale ; and now he calls the microscope occhialino. The name telescope was first suggested by Demisiani in 1612''"]</ref><ref>[[#Reference-Sobel-2000|Sobel (2000, p.43)]], [[#Reference-Drake-1978|Drake (1978, p.196)]]</ref><ref>Rosen, Edward, ''The Naming of the Telescope'' (1947)</ref> கிறிஸ்தவ சமய நிறுவனங்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நிகழ்ந்த இந்தத் திருப்பம் [[ஐரோப்பிய அறிவியற் புரட்சி]]க்கு வித்திட்டது.
 
தொடக்ககாலத் தொலைநோக்கிகள் [[லியோர்னாட் டிக்கெஸ்]], [[தாகி அல்-டின்]] போன்றோரால் 16 ஆம் நூற்றாண்டிலேயே விபரிக்கப்பட்டிருந்த போதும், நடைமுறையில் செயல்பட்டசெயல்பட்டத் தொலைநோக்கியை முதலில், 1608 ஆம் ஆண்டில் உருவாக்கியவர், ஜெர்மன்-ஒல்லாந்த கண்ணாடி வில்லை செய்வோரான [[ஹான்ஸ் லிப்பர்ஷே]] என்பவராவார். தொலைநோக்கி என்னும் பெயர் பொதுவாகக் கட்புலனாகும் ஒளியுடனேயே தொடர்புபடுத்தப்படினும், இது, [[மின்காந்த நிறமாலையின்]] பெரும்பகுதிகளை அவதானிக்க உதவும் பலவகைக் கருவிகளையும் குறிக்கப் பயன்படுகிறது.
 
==வரலாறு==
 
தொலைநோக்கியை உருவாக்கியஉருவாக்கியப் பெருமை மூவரைச் சார்ந்ததாகும். அவர்கள் ஹான்ஸ் லிப்பர் சே, ஜக்காரியாஸ் ஜான்சன், [[கலிலியோ கலிலி]] ஆகியோர் ஆவார்.
 
16 ஆம் நூற்றாண்டிலேயே கண் கண்ணாடி செய்பவர்கள் லென்ஸ் என்னும் [[வில்லை (ஒளியியல்)|வில்லைகளை]] உருவாக்கிவிட்டனர். 1608 ஆம் ஆண்டு டச்சு நாட்டைச் சேர்ந்த கண்ணாடி தயாரிப்பாளரான ஹான்ஸ் லிப்பர்ஷே என்பவர் குழி, குவி ஆடிகளைப் பயன்படுத்தி மூன்று மடங்கு தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும்படியான தொலை நோக்கியை உருவாக்கி, காப்புரிமைக்கு விண்ணப்பித்தார். அப்போது அதே நகரில் வசித்த ஜசாரியஸ் ஜான்சென் என்பவரும் தொலைநோக்கியைத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, காப்புரிமை கேட்டு விண்ணப்பித்தார். ஹான்ஸ் லிப்பர்ஷேவுக்குத் தொலைநோக்கிக்கான காப்புரிமையும் ஜான்செனுக்கு கூட்டு நுண்ணோக்கிக்கான காப்புரிமையும் வழங்கப்பட்டன.
15

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2963427" இருந்து மீள்விக்கப்பட்டது