தேவிகா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = தேவிகா
| image =
| caption =
| birth_name = பிரமீளா தேவி
| birth_date = {{Birth date|df=yes|1943|04|25}}
| birth_place = [[சென்னை]]
| death_date = {{Death date and age|2002|5|02|1943|4|25|df=y}}
| death_place = [[சென்னை]]
| occupation = நடிகை
| years_active = 1954–1986
| children = [[கனகா (நடிகை)|கனகா]] (பி. 1973)
| spouse = தேவதாஸ் (தி. 1972-1990) <br />(மணமுறிவு)
| family = [[ரகுபதி வெங்கய்யா]] (பாட்டனார்)
| website =
}}
'''தேவிகா''' (ஏப்ரல் 25, 1943 - மே 2, 2002) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழிலும், தெலுங்கிலும் ஏறத்தாழ 150 திரைப்படங்களில் நடித்தார். இவர் சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர் போன்றோருடன் நடித்திருந்தார்.
 
==வாழ்க்கைக் குறிப்பு==
இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா. தமிழ்த் திரைப்பட இயக்குநரான [[ஏ. பீம்சிங்|ஏ. பீம்சிங்கிடம்]] துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார். தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான [[ரகுபதி வெங்கய்யா]] நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார். தேவிகாவின் மகள் [[கனகா]] தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவரது பூர்விகம் ஆந்திரா. இவர் இயற்பெயர் பிரமீளா.
 
தமிழ்த் திரைப்பட இயக்குநரான [[ஏ. பீம்சிங்|ஏ. பீம்சிங்கிடம்]] துணை இயக்குநராகப் பணியாற்றிய தேவதாசைத் திருமணம் செய்துகொண்டார்.
 
தேவிகா தெலுங்கு திரையுலகில் பிரபலமான [[ரகுபதி வெங்கய்யா]] நாயுடு என்பவரின் பேர்த்தி ஆவார்.
 
தேவிகாவின் மகள் [[கனகா]] தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
==திரைப்பட அனுபவம்==
தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]] ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான [[முதலாளி|முதலாளியில்]] எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எம். ஜி. ஆருடன் அவர் நடித்த [[ஆனந்த ஜோதி]] திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான [[கர்ணன் (திரைப்படம்)|கர்ணன்]] திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், [[குலமகள் ராதை]], [[பலே பாண்டியா (1962 திரைப்படம்)|பலே பாண்டியா]] ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த [[சுமைதாங்கி]] ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் [[நெஞ்சில் ஓர் ஆலயம்]], [[நெஞ்சம் மறப்பதில்லை]] ஆகியவையும், மற்றும் [[வாழ்க்கைப் படகு]], [[வானம்பாடி]] என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். தேவிகா நடித்த கடைசிப்படம் [[இப்படியும் ஒரு பெண்]] ஆகும்.
தேவிகா அன்றைய முன்னணி கதாநாயகர்களான [[எம். ஜி. ராமச்சந்திரன்]], [[சிவாஜி கணேசன்]], [[ஜெமினி கணேசன்]], [[எஸ். எஸ். ராஜேந்திரன்]] ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.
 
அவர் நடித்த முதல் திரைப்படமான [[முதலாளி|முதலாளியில்]] எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
 
எம். ஜி. ஆருடன் அவர் நடித்த [[ஆனந்த ஜோதி]] திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான [[கர்ணன் (திரைப்படம்)|கர்ணன்]] திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், [[குலமகள் ராதை]], [[பலே பாண்டியா (1962 திரைப்படம்)|பலே பாண்டியா]] ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த [[சுமைதாங்கி]] ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் [[நெஞ்சில் ஓர் ஆலயம்]], [[நெஞ்சம் மறப்பதில்லை]] ஆகியவையும், மற்றும் [[வாழ்க்கைப் படகு]], [[வானம்பாடி]] என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
 
தேவிகா நடித்த கடைசிப்படம் [[இப்படியும் ஒரு பெண்]] ஆகும்.
 
==திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேவிகா" இலிருந்து மீள்விக்கப்பட்டது