விற்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Aasai shanthஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி Aasai shanth (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2781447 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 1:
[[படிமம்:Brazilarcher.jpg|Aஒரு [[Rikbaktsa]]வில்லாளன் archerபிரேசிலில் competesநடந்த atவிளையாட்டு Brazil'sபோட்டியில், Indigenousகலந்து Gamesகொள்கிறார்|thumb|200px]]
 
[[வில்|வில்லின்]] நாணில் [[அம்பு|அம்பை]] ஏற்றி எய்வதே '''அம்பெய்தல்''' என்னும் '''வில்வித்தை''' (''archery'') ஆகும். தொடக்க காலத்தில் அம்பை எய்து விலங்குகளை மக்கள் வேட்டையாடினர். போரிலும் வில்லம்பு முக்கிய கருவியாக விளங்கியது. வில்லைத் தனுசு என்னும் வடசொல்லால் வழங்குவர். தற்காலத்தில் அம்பெய்தல் ஒலிம்பிக் விளையாட்டுகளில் ஒன்றாக விளங்கிவருகிறது.
 
== பன்னாட்டு வில்வித்தைப் போட்டி ==
உலக வில்வித்தை இணையம் <ref>[http://en.wikipedia.org/wiki/World_Archery_Federation World Archery Federation]</ref>, சுவிட்சர்லாந்து நாட்டு லவ்சேனி நகரைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கிவருகிறது. அதில் 140 உறுப்பு-நாடுகள் உள்ளன. [[பன்னாட்டு ஒலிம்பிக் குழு]] இதற்கு ஒப்புதல் அளித்துத் தன் குழுவில் இணைத்துக்கொண்டுள்ளது.
 
== ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டி ==
ஒலிம்பிக் விளையாட்டில் 1900 ஆம் ஆண்டு முதல் வில்வித்தை விளையாட்டு இடம் பெற்று வருகிறது. கொரிய ஆண், பெண் போட்டியாளர்கள் இதில் முன்னணியில் திகழ்கின்றனர். 2012 லண்டன் ஒலிம்பிக்கிலும் இந்த முன்னிலை தொடர்ந்தது.<ref>[http://web.archive.org/web/20120501095323/http://www.london2012.com/archery/index.html 2012 ஒலிம்பிக் வில்வித்தைப் போட்டி முடிவு]</ref>
 
== சங்ககால வில் ==
[[File:Fire attack001.jpg|thumb|100px|left|வில் போர்]]
சங்க காலத்தில் வில்வித்தை பெரும் போர் கலையாக கருதப்பட்டது, பல வகையான அம்பெய்தல் முறையும் பின்பற்றப்பட்டதாக தெரிகிறது.
சங்ககாலம்சங்ககாலத்தில் முதல்வில்லம்பு சிறுவர்களின் விளையாட்டுகளில் ஒன்றாகவும், வேட்டையாடும் கருவியாகவும், போர்க்கருவியாகவும் பயன்பட்டது.
 
=== சிறுவர் வில் ===
பல வகையான அம்பெய்தல் முறையும் பின்பற்றப்பட்டதாக தெரிகிறது.[[File:Fire attack001.jpg|thumb|100px|left|வில் போர்]]
சங்ககாலம் முதல் வேட்டையாடும் கருவியாகவும், போர்க்கருவியாகவும் பயன்பட்டது.
===சிறுவர் வில்===
வேட்டுவரின் சிறுவர்கள் வலார் என்னும் சிம்புகளை வளைத்து வில் செய்துகொண்டனர். ஊகம் என்னும் நாணாத்தட்டையால் அம்பு செய்துகொண்டனர். கூர்மைக்காக அந்த அம்பின் நுனியில் சப்பாத்தி முள்ளைச் செருகிக்கொண்டனர். இந்த வில்லைக்கொண்டு வேட்டையாட அவர்கள் வேலிப்பருத்தி படர்ந்திருக்கும் வேலிக்குள் மேயும் கருப்பை என்னும் காட்டெலிக்குக் குறி வைத்துத் தேடிக்கொண்டிருந்தனர்.<ref>
வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்<br />
வரி 22 ⟶ 23:
வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்,<br />
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் (புறநானூறு 324)</ref>
 
=== வல்வில் வேட்டம்===
வல்வில் வேட்டம் என்பது வில்லாண்மையைக் காட்டும் தொடர். சங்கப்பாடல்களில் '''வல்வில்''' தொடரால் பல்வேறு அரசர்கள் சிறப்பிக்கப்பட்டுள்ளனர்.
வரி 63 ⟶ 65:
|}
 
== அடிக்குறிப்பு ==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/விற்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது