விக்கிமீடியா நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கட்டற்ற செய்திக் களமாகும். இது உலகளாவிய தன்னார்வலர்கள் தாமாகவே செய்திகளை உடனுக்குடன் மேலேற்றம் செய்யும் முறையாகும்.
வரிசை 35:
#பல மொழியினரும் பொதுவாக அறியுப்படும் [[கலைக்களஞ்சியம்|கலைக்களஞ்சியமான]] ''[[விக்கிப்பீடியா]]'' உடன், மேலும் பல திட்டங்கள் செயற்படுத்தப் படுகின்றன. இத்திட்டங்கள் அனைத்திலும், [https://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias 250 க்கும் மேற்பட்ட மொழிகளில்,] பன்னாட்டினரும் பங்களிப்புச் செய்கின்றனர். அவை வருமாறு ;-
# ''[[விக்சனரி]]'' (wiki+dictionary=wiktionary) என்ற திட்டத்தின் கீழ், விக்கி அகரமுதலி, [https://meta.wikimedia.org/wiki/Wiktionary#List_of_Wiktionaries தமிழ் உள்பட, பல மொழிகளில்] வளர்ந்து வருகிறது.
# ''[[விக்கிசெய்தி|விக்கிசெய்திகள்]]'' : கட்டற்ற செய்திக் களமாகும். இது உலகளாவிய தன்னார்வலர்கள் தாமாகவே செய்திகளை உடனுக்குடன் மேலேற்றம் செய்யும் முறையாகும்.
# ''[[விக்கிமூலம்]]'' : இதனை விக்கிநூலகம் எனலாம். இதில் படவடிவிலும், எழுத்துவடிவிலும் நூல்கள், பலவேறு வடிவங்களில் மேம்படுத்தப்படுகின்றன.
# ''[[விக்கிமேற்கோள்]]'' : உலக அறிஞர்களின் புகழ் பெற்ற சொற்றொடர்கள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவற்றினை எழுதலாம்.
"https://ta.wikipedia.org/wiki/விக்கிமீடியா_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது