இரண்டாம் மெகமுது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் இரண்டாம் முகமது என்பதை இரண்டாம் மெகமுது என்பதற்கு நகர்த்தினார்
சி Kanags பக்கம் இரண்டாம் முகம்மது என்பதை இரண்டாம் மெகமுது என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 1:
[[படிமம்:Portrait of Mehmed II by Gentile Bellini (Cropped).png|210px|{{PAGENAME}}|thumb|right]][[படிமம்:Tugra Mahmuds II.gif|210px|அவரது ஒப்பம்|thumb|right]]
{{Infobox royalty
| image = Gentile Bellini 003.jpg
| alt =
| caption = [[சுல்தான்]] இரண்டாம் மெகமுது, 1480
| title = சுல்தான், [[உதுமானியப் பேரரசு]]<br />[[சீசர் (சிறப்புப் பெயர்)|கைசர்-இ ரூம்]]<br />இரு நிலங்களின் [[சுல்தான்]], இரன்டு கடல்களின் [[கான் (பட்டம்)|கான்]]<ref>Cihan Yüksel Muslu, (2014), ''The Ottomans and the Mamluks: Imperial Diplomacy and Warfare in the Islamic World'', p. 118</ref><br />பாதிசா
| succession = உதுமானிய சுல்தான்
| moretext =
| reign = ஆகத்து 1444 – செப்டம்பர் 1446
| reign-type = முதலாம் ஆட்சி
| coronation =
| cor-type =
| predecessor = இரண்டாம் முராது
| regent =
| reg-type =
| successor = இரண்டாம் முராது
| birth_date = 30 மார்ச் 1432
| birth_place = எதீர்னி, [[உதுமானியப் பேரரசு]]
| death_date = {{death date and age|1481|5|3|1432|3|30|df=yes}}
| death_place = கேப்சி, [[உதுமானியப் பேரரசு]]
| burial_place = பாத்தி பள்ளிவாயல், [[இசுதான்புல்]]
| spouse = {{plainlist|
* கூப்லாகர்
* கூல்சா
* சித்தீசா
* சீச்செக்
* அத்தீசு
}}
| spouse-type = அரசிகள்
| issue = {{plainlist|
* இரண்டாம் பயெசிது
* சுல்தான் சேம்
* சேசாத் முசுதபா
* கெவெரான்
}}
| full name = மெகுமெது பின் முராத் கான்
| house = உதுமானியர்
| house-type = வம்சம்
| father = இரண்டாம் முராது
| mother = ஊமா
| signature_type = [[Tughra]]
| religion =[[சுன்னி இசுலாம்]]<ref>[https://books.google.com.lb/books?id=pCxTCwAAQBAJ&pg=PT94&lpg=PT94&dq=ottoman+sultans+were+sunni+muslims&source=bl&ots=E0iXuCLnFN&sig=NSXc4uohUQcekb_tsYyJKXKwejk&hl=en&sa=X&ved=0ahUKEwiC0P-z8a3ZAhXqAsAKHVdXAFUQ6AEIkwEwCQ#v=onepage&q=ottoman%20sultans%20were%20sunni%20muslims&f=false The Essential World History, Volume II: Since 1500.] By William J. Duiker, Jackson J. Spielvogel</ref><ref>[https://books.google.com.lb/books?id=V8vQAgAAQBAJ&pg=PA88&lpg=PA88&dq=ottoman+sultans+were+sunni+muslims&source=bl&ots=GAXUcrYjUL&sig=e0xSI5owDuEjZaRdwsOpHXKyzhs&hl=en&sa=X&ved=0ahUKEwjXkLnC8q3ZAhUMJcAKHUhTCTs4ChDoAQg2MAQ#v=onepage&q=ottoman%20sultans%20were%20sunni%20muslims&f=false The Rise of Turkey: The Twenty-First Century's First Muslim Power]. By Soner Cagaptay</ref>
| type =
| reign1 = 3 பெப்ரவரி 1451 – 3 மே 1481
| reign-type1 = 2-வது ஆட்சி
| coronation1 =
| cor-type1 =
| predecessor1 = இரண்டாம் முராது
| successor1 = இரண்டாம் பயேசிது
| burial_date =
| signature = Tughra of Mehmed II.svg
}}
'''இரண்டாம் மெகமுது''' (''Mehmed II''; {{lang-ota|محمد ثانى|translit=Meḥmed-i <u>s</u>ānī}}; நவீன {{lang-tr|II. Mehmet}}; 30 மார்ச் 1432 – 3 மே 1481), பொதுவாக '''மெகமுது, வெற்றியாளர்''' (''Mehmed the Conqueror''; {{lang-tr|links=no|Fatih Sultan Mehmet}}), என்பவர் [[உதுமானியப் பேரரசு|உதுமானிய சுல்தானாக]] 1444 ஆகத்து முதல் 1446 செப்டம்பர் வரையும், பின்னர் 1451 பெப்ரவரி முதல் 1481 மே வரை ஆட்சி புரிந்தார். இவரது முதலாவது ஆட்சியின் போது, யோன் உனியாடியின் தலைமையிலான சிலுவைப் போரை வெற்றி கொண்டார். 1451 இல் மீண்டும் ஆட்சியேறிய போது, உதுமானியரின் கடற்படையை வலிமைப்படுத்தி [[கான்ஸ்டண்டினோப்பிள்|கான்சுடான்டினோப்பிளைக்]] கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார்.
 
'''முகம்மதுII''' ([[ஆங்கிலம்]]:''Mohammed II'', [[துருக்கியம்]]:''Fatih Sultan Mehmet'' - [[மார்ச்சு]] 30, [[1432]] – [[மே]] 3, [[1481]]) [[துருக்கி]] [[சுல்தான்]] ஏட்ரியநோப்பிள் (Adrianople) என்ற இடத்தில் பிறந்தவர். [[1451]]-இல் பட்டத்துக்கு வந்தார்.[[1453]]-இல் [[கான்ஸ்டண்டினோப்பிள்|கான்சுடான்டினோப்பிளைக்]] கைப்பற்றினார். பின்னர்,[[கிரிசு|கிரிசையும்]], [[பால்க்கன்|பால்க்கனின்]] பெரும்பகுதியையும் வென்றார்.இவருடைய [[கடற்படை]] வல்லமையைக் கண்டு [[தெற்கு ஐரோப்பா|தென் ஐரோப்பா]] கலங்கியது. பாரசீகப் படை எழுச்சியின் பொழுது இறந்தார்.
தனது 21-வது அகவையில், [[கான்ஸ்டண்டினோபில்|கான்ஸ்டண்டினோபிலைக்]] (இன்றைய [[இசுதான்புல்]]) [[கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி|கைப்பற்றினார்]]. இதன் மூலம் [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசின்]] வீழ்ச்சிக்கு வழிவகுத்தார். அக்காலத்தில் கிழக்கு [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] தலைநகராக கான்ஸ்டண்டினோபில் விளங்கியிருந்தது. இதனால், மெகுமெது [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] "[[சீசர் (சிறப்புப் பெயர்)|சீசர்]]" (''Qayser-i Rûm'') பட்டத்திற்கும் உரிமை கோரினார். இவர் தனது வாழ்வுக் காலத்தில் உதுமானியப் பேரரசை உரோமைப் பேரரசின் தொடர்ச்சியாகவே கருதி வந்திருந்தார்.
 
மெகுமெது தொடர்ந்து [[அனத்தோலியா]]வைக் கைப்பற்றி ஒருங்கிணைத்தார். தென்கிழக்கு ஐரோப்பாவில் [[பொசுனியா எர்செகோவினா|பொசுனியா]] வரை கைப்பற்றினார். உள்நாட்டில் அவர் பல அரசியல் மற்றும் சமூக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். கலை மற்றும் அறிவியலை ஊக்குவித்தார், அவரது ஆட்சியின் முடிவில், அவரது மறுகட்டுமானத் திட்டம் நகரத்தை ஒரு வளர்ந்து வரும் ஏகாதிபத்திய தலைநகராக மாற்றியது. நவீன கால [[துருக்கி]] மட்டுமல்லாது, பரந்த [[முசுலிம்]] உலகின் பல பகுதிகளில் இவர் ஒரு வீரராகக் கருதப்படுகிறார். இஸ்தான்புல்லின் பாத்தி மாவட்டம், பாத்தி சுல்தான் மெகுமது பாலம், பாத்தி மசூதி ஆகியவை இவரின் நினைவாகப் பெயரிடப்பட்டவை ஆகும்.
 
== இளமைக் காலம் ==
இரண்டாம் முகமது, 30 மார்ச் 1432 இல் [[உதுமானியப் பேரரசு|ஆட்டோமான் அரசின்]] அப்போதைய தலைநகரான எட்ரின் என்ற ஊரில் . அவரது தந்தை சுல்தான் இரண்டாம் முராத் (1404-51) மற்றும் அவரது தாயார் குமா வாலித் கட்டன் என்பவராவார்கள்.
இரண்டாம் முகமது பதினொரு வயதான போது ஒட்டோமான் ஆட்சியின் அனுபவம் பெற அவர் அமாசியவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் , சுல்தான் இரண்டாம் முராத் மேலும் பல ஆசிரியர்களை கல்வி பயில நியமித்தார். இந்த இசுலாமிய கல்வி முகமதின் மனநிலையை வடிவமைப்பதிலும் அவரது முசுலீம் நம்பிக்கைகளை வலுப்படுத்துவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
 
விஞ்ஞான பயிற்சியாளர்களால், குறிப்பாக அவரது வழிகாட்டியான மொல்லா செரானியால் இசுலாமிய நடைமுறையில் அவர் செல்வாக்கு செலுத்தினார், மேலும் அவர் அவர்களின் அணுகுமுறையைப் பின்பற்றினார். முகமதுவின் வாழ்க்கையில் அக்சாம்சாதீனின் செல்வாக்கு சிறு வயதிலிருந்தே பிரதானமாக இருந்தது, குறிப்பாக கான்ஸ்டான்டினோபிளைக் கைப்பற்றி பைசாந்திய பேரரசைக் கவிழ்ப்பதற்கான தனது இசுலாமிய கடமையை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
வரி 76 ⟶ 24:
 
== ஐ.நா.சிறப்பு ==
[[படிமம்:Mehmed II ferman.jpg|1463|thumb|right|மதச்சுதந்திர ஆவணம் (ferman)]]
முகம்மது II -வின் மதச் சுதந்திரம் குறித்த உறுதிமொழியை [[உதுமானியப் பேரரசு]] முழுவதும், 28 [[மே]], [[1463]] ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. மதச் சுதந்திரம்[[மதம்|மதச்சுதந்திரம்]] குறித்த [[வரலாறு|வரலாற்று]] ஆவணங்களுள் இதுவும் ஒன்று. அதனை, [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை|ஐக்கிய நாட்டு சபை]], [[1971]] ஆம் ஆண்டு தனது அனைத்து அலுவல் மொழிகளிலும் மொழிப் பெயர்த்து வெளியிட்டுச் சிறப்பு செய்தது குறிப்பிட தகுந்ததாகும்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
{{Commons category-inline|Mehmed II|இரண்டாம் மெகமுது}}
* [https://web.archive.org/web/20081121172919/http://nauplion.net/M2-MEHMED-ElFatih-1.html Contemporary portraits]
* [https://web.archive.org/web/20120305040011/http://www.ccel.org/ccel/gibbon/decline/files/volume2/chap68.htm Chapter LXVIII: Reign Of Mahomet The Second, Extinction Of Eastern Empire] by [[எட்வார்ட் கிப்பன்]]
* [https://www.bbc.co.uk/programmes/p0038xbd Constantinople Siege & Fall], BBC Radio 4 discussion with Roger Crowley, Judith Herrin & Colin Imber (''In Our Time'', Dec. 28, 2006)
{{Authority control}}
 
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]]
[[பகுப்பு:பதினைந்தாம் நூற்றாண்டு]]
[[பகுப்பு:1432 பிறப்புகள்]]
[[பகுப்பு:1481 இறப்புகள்]]
[[பகுப்பு:உதுமானிய சுல்தான்கள்]]
[[பகுப்பு:இசுலாமிய வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_மெகமுது" இலிருந்து மீள்விக்கப்பட்டது