பா. விஜய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 34:
 
==வாழ்க்கை குறிப்பு==
கவிஞர் பா.விஜய் [[1974]] ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் பாலகிருஷ்ணன்-சரஸ்வதி இணையாருக்கு மகனாக பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் [[கும்பகோணம்]] அருகில் உள்ள [[உட்கோட்டை ஊராட்சி|உட்கோட்டை]] ஆகும்.
 
இவர் [[1978]] முதல் [[1980]] வரை பாலர் பள்ளியிலும் [[1980]] முதல் [[1985]] வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், [[1986]] முதல் [[1990]] வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் [[1992]] இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் [[1996]] வரை [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். [[2003]] முதல் [[2005]] வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
"https://ta.wikipedia.org/wiki/பா._விஜய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது