"பா. விஜய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  6 மாதங்களுக்கு முன்
சி
2409:4072:6E09:F5B3:0:0:450B:C90Fஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி (2409:4072:6E09:F5B3:0:0:450B:C90Fஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
| nationality =
| ethnicity = தமிழர்
| citizenship = இந்தியர்இந்தியா
| education = முதுகலைப் பட்டம்
| alma_mater = [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]]
'''பா.விஜய்''', [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்படப்]] பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது ''ஒவ்வொரு பூக்களுமே'' (திரைப்படம்:[[ஆட்டோகிராப்]]) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார்.
 
கவிஞர் பா.விஜய் [[1974]] ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் [[கோவைகோயம்புத்தூர்|கோவையில்கோயமுத்தூரில்]] பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் [[கும்பகோணம்]] அருகில் உள்ள [[உட்கோட்டை ஊராட்சி|உட்கோட்டை]] ஆகும்.
==வாழ்க்கை குறிப்பு==
கவிஞர் பா.விஜய் [[1974]] ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் [[கோவை|கோவையில்]] பிறந்தார். இவர் தந்தையார் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் [[கும்பகோணம்]] அருகில் உள்ள [[உட்கோட்டை ஊராட்சி|உட்கோட்டை]] ஆகும்.
 
இவர் [[1978]] முதல் [[1980]] வரை பாலர் பள்ளியிலும் [[1980]] முதல் [[1985]] வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், [[1986]] முதல் [[1990]] வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் [[1992]] இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் [[1996]] வரை [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். [[2003]] முதல் [[2005]] வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
55,411

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2964267" இருந்து மீள்விக்கப்பட்டது