கருப்பசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 1:
'''கருப்பசாமி''' ஒரு கிராமகிராமக் காவல் தெய்வமாவார். இவரைஇவரைக் கருப்புசாமி என்றும், கருப்பன் என்றும் அழைப்பதுண்டு. இவர் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பல பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். பொதுவாகபொதுவாகப் பெண் தெய்வங்களின் காவல் தெய்வமாக இவர் உள்ளார்.
 
கருப்பசாமி வழிபாடு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டுக்]] கிராமங்களில் பரவலாக இருக்கின்றதுகாணப்படுகின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர்ஆய்வாளர்கள் குறிப்பிடுவதுண்டு.
 
== உருவம் ==
வரிசை 7:
நின்ற கோலத்தில் தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்), நெற்றியில் திருமண், மிரட்டும் விழிகள், முறுக்கிய மீசை ஓங்கிய கையில் வீச்சரிவாள், மறு கையில் கதை, சங்கு முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி காட்சி தருகிறார்.<ref>{{cite web|url=http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=169&pno=130|title=:: TVU ::|publisher=}}</ref>
 
மலையாளிகளைப் போல ஒருபக்கம் சாய்ந்த கொண்டையை வைத்துள்ளார். வைணவ சமயத்தின் [[திருமால்|பெருமாளாகபெருமாளாகச்]] சிறுதெய்வ வழிபாட்டில் கொண்டாடப்படுகிறார். சில சிறுதெய்வக் கோயில்களில் [[கிருட்டிணன்|கிருஷ்ணரின்]] உருவ அமைப்போடு உள்ளார். [[வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் கோயில்|வைரிசெட்டிபாளையம் அன்னகாமாட்சியம்மன் காேவிலில்]] முத்துமுத்துக் கருப்பண்ணசாமி புல்லாங்குழலை வாசித்தவாறும், அதன் இசையில் புலிகள், மாடுகள், கன்றுகள் மயங்கி இருப்பது போலவும் சன்னதி உள்ளது.
 
சங்கிலிசங்கிலிக் கருப்புசாமி மிகவும் உக்ரம்உக்கிரம் கொண்டவராகவும், அவரை அடக்கஅடக்கப் பல்வேறு யாகங்களும், பலிகளும் இட்டுஇட்டுச் சங்கிலியால் பிணைத்திருப்பதாகவும் கூறுகின்றனர். தடித்த சங்கிலியால் பிணைக்கப்பட்டுபிணைக்கப்பட்டுக் கருப்புசாமி உள்ளார்.
 
== நம்பிக்கை ==
கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் பழக்கம் இருந்துவந்ததுஇருந்து வந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு. கரும்புகரும்புச் சாற்றைக் கருப்பஞ்சாறு என்கிறோம். அதுபோலக் கருப்புசாமியைக் கருப்பசாமி எனவும் வழங்குகிறோம்.<ref>கறுப்பு = சினம் - 'கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள' - தொல்காப்பியம் உரியியல். கருப்பு = கருமைநிறம்</ref>
 
== கோயில் ==
தமிழ்நாட்டுதமிழ்நாட்டுக் காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கியமுக்கியத் தெய்வமாகதெய்வமாகக் கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமகிராமக் கோயில்களே இல்லை எனஎனக் கூறும் அளவிற்கு இந்தஇந்தக் கடவுள் [[தமிழர்|தமிழரின்]] வாழ்வில் ஒன்றியுள்ளார்.
=== விளைநிலங்களில் ===
விளைநிலங்களின் காவல் தெய்வமாக நாட்டுப்புற மக்கள் கருப்பனாரை வழிபடுகின்றனர். விளைநிலத்தின் ஒரு பகுதியில் மரத்தடியில் நடப்பட்ட கல்லை கருப்பனாராகக் கருதி ஆண்டுக்கொருமுறை சேவலைப் பலியிட்டு வழிபடுவது வழக்கம்.
வரிசை 46:
==கோயில்கள்==
* கொக்கு வெட்டி கருப்பசாமி கோயில், திருச்சி-நாமக்கல் சாலையில் உள்ளது.
*கொக்கு வெட்டிவெட்டிக் கருப்பசாமி கோயில் திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், அம்மாபட்டிஅம்மாபட்டிக் கிராமத்தில் உள்ளது.
*
*
* ராமநாதபுரம்இராமநாதபுரம் கருப்பசாமி கோயில், வடக்குவடக்குத் தெரு யானாக்கல்யானைக்கல் வீதி<ref>{{cite web|url=http://temple.dinamalar.com/news_detail.php?id=34083|title=கருப்பசாமி கோயில் ஆடித்திருவிழா!|publisher=}}</ref>
* பாஞ்சாலங்குறிச்சி கருப்பசாமி கோயில்<ref>{{cite web|url=http://www.dinamani.com/edition_thirunelveli/tuticorin/2016/05/11/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A/article3426107.ece|title=பாஞ்சாலங்குறிச்சி கருப்பசாமி கோயில் விழா: கோவில்பட்டியில் சமாதானக் கூட்டம்|publisher=}}</ref>
* [[பழனிசெட்டிபட்டி அணைக் கருப்பசாமி கோயில்]]
* ஸ்ரீமலையாளஸ்ரீமலையாளக் கருப்பசாமி கன்னிமார் திருக்கோவில், சம்பப்பட்டி கிராமம், நத்தம் தாலுக்கா திண்டுக்கல் மாவட்டம்.
* மதுரை மேலமடை அருள்மிகு ஸ்ரீ மளுவேந்தி கருப்பணசாமி - இராக்காயி
* ஆகாச கருப்பு சாமி கோவில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நொச்சிக்குளம் கிராமம்
* குருவிகுளம் கருப்பசாமி (திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம்)
* அழகர் கோவில் கருப்பசாமி
*ஸ்ரீமலையாளஸ்ரீமலையாளக் கருப்பசாமி கோவில், கீரனூர் கிராமம், கடவூர் வட்டம், கரூர் மாவட்டம்
*ஸ்ரீமலையாளஸ்ரீமலையாளக் கருப்பசாமி கோவில், வெள்ளைப்பாறை கிராமம், வேடசந்தூர் , திண்டுக்கல் மாவட்டம்
*ஸ்ரீமலையாளஸ்ரீமலையாளக் கருப்பசாமி கோவில், கோமட்டேரி கிராமம், கிருஷ்ணராயபுரம் வட்டம், கரூர் மாவட்டம்
*பெரியகொடிவேரியில் உள்ள கடல்லண்ணகடல்வண்ணக் கருப்பராயர் திருக்கோயில், கோபிச்செட்டிப்பாளையம் வட்டம், ஈரோடு மாவட்டம்
 
'''மதுரை மாவட்டம்.'''
"https://ta.wikipedia.org/wiki/கருப்பசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது