காவல் தெய்வம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி துப்புரவு
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Gate guardian statue (Hindu temple).jpg|thumb|இந்து கோயில் ஒன்றின் வாயிலிலுள்ள காவல் தெய்வத்தின் சிலை, இலங்கை.]]
'''காவல் தெய்வம்''' என்பது  ஒரு  ஊரையோ, நிலப்பரப்பையோ,  நபரையோ,  வம்சத்தையோ,  நாட்டையோ,  பண்பாட்டையோ,  தொழிலையோ  காப்பதாக,  புரப்பதாக  அல்லது  இவற்றில்  எதற்காவது  பொறுப்பானதாகக் கருதப்படும்  [[சிறுதெய்வம்]]  அல்லது  [[அணங்கு]]  ஆகும்.
 
ஒருவரின் தனிப்பட்ட சிறுதெய்வமான ''ஜீனியஸ்'', ஒருவரின் பிறப்புதொட்டு  இறப்பு  வரையில்  தொடரும் ''டேய்மன்'' முதலியவை மேற்கத்திய காவல் தெய்வ வகைகளுள் சிலவாகும்.

தமிழர் பண்பாட்டிலும்  இலக்கியங்களிலும் காணலாகும்  ஐயனார்,  பல வகை அம்மன்,  சதுக்கப்  பூதம் முதலியன காவல் தெய்வங்களுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.
 
== ஆசியா ==
* [[இந்து சமயம்|இந்து சமயத்தில்]], காவல்  தெய்வங்கள் இட்டதெய்வம் என்றும் குலதெய்வம் என்றும்  வழங்கப்படும். கிராமங்களைக் காக்கும் கிராமத்து  காவல் தெய்வங்களும் இவற்றுள் அடங்கும். [[தேவர்கள்|தேவர்களும்]] சிறுதெய்வங்களாகக் காணத்தக்கவர்களே.<br><br>
 
== இவற்றையும் காண்க ==
வரி 12 ⟶ 15:
 
== சான்றாதாரங்கள் ==
{{Reflist|2}}
"https://ta.wikipedia.org/wiki/காவல்_தெய்வம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது