முகேசு பத்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கி.மூர்த்தி, புக்ராசு பாப்னா பக்கத்தை முகேசு பத்ரா என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்: ஆசிரியர் வேண்டுகோள்
No edit summary
வரிசை 1:
'''முகேசு பத்ரா''' ''(Mukesh Batra)'' என்பவர் [[இந்தியா]]வைச் சேர்ந்த ஓர் ஓமியோபதி மருத்துவர் மற்றும் பத்ரா குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இந்நிறுவனத்தில் 6 ஓமியோபதி மருத்துவமனைகள் ஆறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. <ref>{{Cite news|url=https://www.indiainfoline.com/article/news-sector-others/dr-mukesh-batra-founder-cmd-dr-batras-positive-health-clinic-pvt-ltd-113111401291_1.html|title=Dr. Mukesh Batra, Founder & CMD, Dr. Batras' Positive Health Clinic Pvt. Ltd|last=|first=|date=|work=|access-date=|url-status=live}}</ref> மும்பை மாநிலத்தில் 1951 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியில் முகேசு பத்ரா பிறந்தார். இவரது குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவர் பத்ரா என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஓமியோபதி மருத்துவம் பற்றிய புத்தகங்களையும் டைம்சு ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களில் சுகாதாரம் பற்றிய பல கட்டுரைகளையும் பத்ரா எழுதியுள்ளார்.<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/pune-times/Dr-Mukesh-Batra-wins-Salute-Mumbai-Award/articleshow/10502513.cms|title=Dr Mukesh Batra wins Salute Mumbai Award|last=|first=|date=|work=|access-date=|url-status=live}}</ref> நான்காவது உயரிய குடிமகன் விருதான [[பத்மசிறீ]] விருதை ஓமியோபதி மருத்துவத் துறையில் இவரது பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு பத்ராவுக்கு வழங்கி சிறப்பித்தது<ref>{{Cite news|url=https://www.business-standard.com/article/pti-stories/dr-batra-s-launches-its-10th-international-clinic-in-abu-dhabi-119042400958_1.html|title=Dr Batra's Launches its 10th International Clinic in Abu Dhabi|last=India|first=Press Trust of|date=2019-04-24|work=Business Standard India|access-date=2020-01-27}}</ref><ref name=":0">{{Cite web|url=https://www.biospectrumindia.com/news/66/15870/dr-mukesh-batra-felicitated-for-his-outstanding-service-in-the-field-of-homeopathy.html|title=Dr. Mukesh Batra felicitated for his outstanding service in the field of homeopathy|website=www.biospectrumindia.com|language=en|access-date=2020-04-20}}</ref> ஓமியோபதி மருத்துவத்தில் சுகாதார சிக்கல்களை குணப்படுத்தும் தரப்படுத்ததல் முறைகளை கொண்டுவர நவீன தொழில்நுட்பத்தை இவர் பயன்படுத்தினார். எனவே இந்தியாவில் நவீன ஓமியோபதி மருத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.<ref>{{Cite web|url=https://beta.indiainfoline.com/article/news-sector-others/dr-mukesh-batra-founder-cmd-dr-batras-positive-health-clinic-pvt-ltd-113111401291_1.html|title=Dr. Mukesh Batra, Founder & CMD, Dr. Batras' Positive Health Clinic Pvt. Ltd|website=beta.indiainfoline.com|language=en|access-date=2020-01-27}}</ref> உலகின் முதல் தரமான மற்றும் கணினிமயமாக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவமனையை 1982 ஆம் ஆண்டில் பத்ரா தொடங்கினார். உலகின் முதல் தரமான மற்றும் கணினிமயமாக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவமனையை 1982 ஆம் ஆண்டில் பத்ரா தொடங்கினார். மேலும் ஓமியோபதி மருத்துவத்தில் தோலில் சுட்டு கொப்புளம் உருவாக்கி ஓமியோபதி மருந்துகளை நிரப்பும் முறையை பத்ரா அறிமுகப்படுத்தினார்.<ref>{{Cite web|url=https://www.medicircle.in/dr-mukesh-batra-felicitated-for-his-contribution-in-the-field-of-homeopathy|title=Dr Mukesh Batra felicitated for his Contribution in the Field of Homeopathy|website=MediCircle|language=en|access-date=2020-04-20}}</ref> <ref>{{Cite web|url=https://thewhiteswanawards.in/dr-batra.php|title=The White Swan|website=thewhiteswanawards.in|access-date=2020-04-20}}</ref>
'''புக்ராசு பாப்னா''' ''(Pukhraj Bafna)'' என்பவர் ஒரு இந்திய குழந்தை மருத்துவர் மற்றும் இளம்பருவ சுகாதார ஆலோசகர் ஆவார்.இவர் பழங்குடி குழந்தை மற்றும் இளம்பருவ ஆரோக்கிய மருத்துவத்தில் சிறந்த பங்களிப்புகள் செய்தார்.<ref name="AACCI">{{cite web | url=http://www.aacci.in/dr-pukhraj-bafna.html | title=AACCI | publisher=AACCI | date=2014 | accessdate=24 November 2014}}</ref>இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான [[பத்ம சிறீ]] விருதை 2011 ஆம் ஆண்டில் பெற்றவராவார்.<ref name="Padma Shri">{{cite web | url=http://mha.nic.in/sites/upload_files/mha/files/LST-PDAWD-2013.pdf | title=Padma Shri | publisher=Padma Shri | date=2014 | accessdate=11 November 2014}}</ref><ref name="Tribune">{{cite web | url=http://www.tribuneindia.com/2008/20080601/spectrum/main4.htm | title=Tribune | publisher=Tribune | date=1 January 2008 | accessdate=24 November 2014}}</ref>
== மேற்கோள்கள் ==
 
==வாழ்க்கை==
புக்ராசு இந்திய மாநிலமான ராஜ்நந்துகாவுன் [[சத்தீஸ்கர்|சத்தீசுகர்]] மாவட்டத்தில் உள்ள [[ராஜ்நந்துகாவுன்|ராசுநந்துகாவுன்]] என்ற ஊரில் 1946 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி பிறந்தார். <ref name="AACCI" /> at [[Rajnandgaon]], in the Indian state of [[Chhattisgarh]].<ref name="Chhattisgarh News">{{cite web | url=http://www.chhattisgarhtopnews.com/inner.asp?aa=1062 | title=Chhattisgarh News | publisher=Chhattisgarh News | date=24 March 2011 | accessdate=24 November 2014}}</ref>சபல்பூரில் உள்ள நேதாசி சுபாசு சந்திரபோசு மருத்துவக் கல்லூரியில் 1969 ஆம் ஆண்டில் மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார், மேலும் 1972 ஆம் ஆண்டில் குழந்தை மருத்துவத்தில் பட்டமும் மற்றும் முதுகலை மருத்துவ பட்டத்தை 1973 ஆம் ஆண்டில் பெற்றார். <ref name="AACCI" /><ref name="SMHRC">{{cite web | url=http://www.medishinehealth.com/node/81 | title=SMHRC | publisher=SMHRC | date=2014 | accessdate=24 November 2014}}</ref>பிறகு லாட்னூனில் உள்ள செயின் விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தை பெற்றுள்ளார். <ref name="AACCI" /><ref name="SMHRC" />
புக்ராசு இந்திய பழங்குடி குழந்தைகள் ஆரோக்கியத்தின் நிலை என்ற புத்தகத்தை எழுதி அனைவராலும் அறியப்பட்டார். அவர் 1973 ஆம் ஆண்டு முதல் சபேரா சாங்கெட் எனும் இந்தி மொழி செய்தித்தாளில் சுகாதாரம் பற்றிய கட்டுரைகளை 40 ஆண்டுகளாக எழுதி வந்தார்.<ref name="Savera Sanket">{{cite web | url=http://chhattisgarh.com/commen/news/news.htm | title=Savera Sanket | publisher=Chhattisgarh News | date=2014 | accessdate=24 November 2014}}</ref><ref name="Sabera Sanket">{{cite web | url=http://www.iuraipur.edu.in/ShowImage.aspx?imgid=Images/sabera-sanket1.jpg&alt=Sabera%20Sanket | title=Sabera Sanket | publisher=IU Raipur | date=2014 | accessdate=24 November 2014}}</ref> மேலும் புக்ராசு பல கருத்தரங்குகளில் கலந்து கொண்டு பல மாநாடுகளுக்கும் தலைமை தாங்கினார்.<ref name="AACCI" /> He has also attended several seminars and has chaired many conferences.<ref name="AACCI" />
புக்ராசு 500 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான சுகாதார முகாம்களை நடத்தியுள்ளார். மேலும் [[சத்தீஸ்கர்|சத்தீசுகர்]] மாவட்டதில் உள்ள [[பஸ்தர்|பசுதர்]] என்ற ஊரில் 149 அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவளித்தார். இக் குழந்தைகளின் பெற்றோர்கள் போர்களத்தில் உயிரை இழந்தவர்களாவர்.<ref name="AACCI" /> புக்ராசு சத்தீசுகரின் [[ராஜ்நந்துகாவுன்|ராசுந்துகாவுன்]] நகரில் வசித்தார்.<ref name="Parenting Nation">{{cite web | url=http://www.parentingnation.in/Rajnandgaon/Pediatric/DR-PUKHRAJ-BAFNA_14775 | title=Parenting Nation | publisher=Parenting Nation | date=2014 | accessdate=24 November 2014}}</ref>
 
==விருதுகள்==
 
புக்ராசு 1978 ஆம் ஆண்டில் [[இந்திய மருத்துவ சங்கம்]] வழங்கிய தேசிய சி. டி. தக்கார் விருதும் மற்றும் 1986 ஆம் ஆண்டில் பெக்கான் சர்வதேச விருதையும் இவர் பெற்றார்.<ref name="AACCI" /> மேலும் டைம்சு ஆப் இந்தியா குழுமத்திலிருந்து மகாவீர் மகாத்மா விருது மற்றும் 2004 ஆம் ஆண்டில் இந்திய குழந்தைகள் மருத்துவ கழகத்தில் கல்வியாளர் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார்.<ref name="AACCI" /> சமண விசுவ பாரதி பல்கலைக்கழகம் ராசத்தான் மற்றும் கேரள அரசின் சிறந்த குடிமகன் விருதை வழங்கி இவரை கவுரவித்தது. 2011 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான [[பத்மசிறீ]] விருது இவருக்கு வழங்கப்பட்டது.<ref name="AACCI" /><ref name="Padma Shri" /><ref name="Chhattisgarh News" />
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:1946 பிறப்புகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இந்திய மருத்துவர்கள்]]
[[பகுப்பு:பத்மசிறீ விருது பெற்றவர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/முகேசு_பத்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது