அம்பேத்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 102:
| footnotes =
}}
'''பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்''' ({{lang-en|Bhimrao Ramji Ambedkar}}, {{lang-mr|भीमराव रामजी आंबेडकर}}; [[14 ஏப்ரல்]] [[1891]]&nbsp;– [[6 திசம்பர்]] [[1956]]) என்றும் '''பாபா சாகேப் அம்பேத்கர்''' (பொருள்: ''தந்தை'') என்றும் அழைக்கப்படுபவர் [[இந்தியாவின் விடுதலை நாள்|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார். உயர் கல்வி பெறுவதற்காக [[அமெரிக்கா]] சென்ற முதல் இந்தியர் ஆவார். [[தலித்|பட்டியல் சாதி]] மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். 'திராவிட புத்தம்' என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான பட்டியல் சாதி மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக [[இந்திய அரசியலமைப்பு]]ச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர். 2012 ஆம் ஆண்டில் வரலாற்றுத் தொலைக்காட்சியும், சி.என்.என்- ஐ.பி.என் தொலைக்காட்சியும் நடத்திய வாக்கெடுப்பில் மிகச்சிறந்த இந்தியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite news|url=http://ibnlive.in.com/videos/282480/the-greatest-indian-after-independence-br-ambedkar.html|newspaper=cnn ibn}}</ref><ref>[http://www.historyindia.com/TGI/ http://www.historyindia.com/TGI/]</ref> இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான '[[பாரத ரத்னா]]' விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது.<ref>[http://www.mha.nic.in/pdfs/Recipients-BR.pdf Government Of India Ministry of Home Affairs Website LIST OF RECIPIENTS OF BHARAT RATNA ] Website as seen on 18 June 2012</ref>
 
== வாழ்க்கை வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/அம்பேத்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது