முகேசு பத்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''முகேசு பத்ரா''' ''(Mukesh Batra)'' என்பவர் [[இந்தியா]]வைச் சேர்ந்த ஓர் ஓமியோபதி மருத்துவர் மற்றும் பத்ரா குழும நிறுவனங்களின் நிறுவனர் ஆவார். இந்நிறுவனத்தில் 6 ஓமியோபதி மருத்துவமனைகள் ஆறு நாடுகளில் செயல்பட்டு வருகின்றன. <ref>{{Cite news|url=https://www.indiainfoline.com/article/news-sector-others/dr-mukesh-batra-founder-cmd-dr-batras-positive-health-clinic-pvt-ltd-113111401291_1.html|title=Dr. Mukesh Batra, Founder & CMD, Dr. Batras' Positive Health Clinic Pvt. Ltd|last=|first=|date=|work=|access-date=|url-status=live}}</ref> மும்பை மாநிலத்தில் 1951 ஆம் ஆண்டு சூலை மாதம் முதல் தேதியில் முகேசு பத்ரா பிறந்தார். இவரது குடும்பத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவர் பத்ரா என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஓமியோபதி மருத்துவம் பற்றிய புத்தகங்களையும் டைம்சு ஆஃப் இந்தியா போன்ற நாளிதழ்களில் சுகாதாரம் பற்றிய பல கட்டுரைகளையும் பத்ரா எழுதியுள்ளார்.<ref>{{Cite news|url=https://timesofindia.indiatimes.com/pune-times/Dr-Mukesh-Batra-wins-Salute-Mumbai-Award/articleshow/10502513.cms|title=Dr Mukesh Batra wins Salute Mumbai Award|last=|first=|date=|work=|access-date=|url-status=live}}</ref> நான்காவது உயரிய குடிமகன் விருதான [[பத்மசிறீ]] விருதை ஓமியோபதி மருத்துவத் துறையில் இவரது பங்களிப்பினை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசாங்கம் 2012 ஆம் ஆண்டு பத்ராவுக்கு வழங்கி சிறப்பித்தது<ref>{{Cite news|url=https://www.business-standard.com/article/pti-stories/dr-batra-s-launches-its-10th-international-clinic-in-abu-dhabi-119042400958_1.html|title=Dr Batra's Launches its 10th International Clinic in Abu Dhabi|last=India|first=Press Trust of|date=2019-04-24|work=Business Standard India|access-date=2020-01-27}}</ref><ref name=":0">{{Cite web|url=https://www.biospectrumindia.com/news/66/15870/dr-mukesh-batra-felicitated-for-his-outstanding-service-in-the-field-of-homeopathy.html|title=Dr. Mukesh Batra felicitated for his outstanding service in the field of homeopathy|website=www.biospectrumindia.com|language=en|access-date=2020-04-20}}</ref> ஓமியோபதி மருத்துவத்தில் சுகாதார சிக்கல்களை குணப்படுத்தும் தரப்படுத்ததல் முறைகளை கொண்டுவர நவீன தொழில்நுட்பத்தை இவர் பயன்படுத்தினார். எனவே இந்தியாவில் நவீன ஓமியோபதி மருத்துவத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.<ref>{{Cite web|url=https://beta.indiainfoline.com/article/news-sector-others/dr-mukesh-batra-founder-cmd-dr-batras-positive-health-clinic-pvt-ltd-113111401291_1.html|title=Dr. Mukesh Batra, Founder & CMD, Dr. Batras' Positive Health Clinic Pvt. Ltd|website=beta.indiainfoline.com|language=en|access-date=2020-01-27}}</ref> உலகின் முதல் தரமான மற்றும் கணினிமயமாக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவமனையை 1982 ஆம் ஆண்டில் பத்ரா தொடங்கினார். உலகின் முதல் தரமான மற்றும் கணினிமயமாக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவமனையை 1982 ஆம் ஆண்டில் பத்ரா தொடங்கினார். மேலும் ஓமியோபதி மருத்துவத்தில் தோலில் சுட்டு கொப்புளம் உருவாக்கி ஓமியோபதி மருந்துகளை நிரப்பும் முறையை பத்ரா அறிமுகப்படுத்தினார்.<ref>{{Cite web|url=https://www.medicircle.in/dr-mukesh-batra-felicitated-for-his-contribution-in-the-field-of-homeopathy|title=Dr Mukesh Batra felicitated for his Contribution in the Field of Homeopathy|website=MediCircle|language=en|access-date=2020-04-20}}</ref> <ref>{{Cite web|url=https://thewhiteswanawards.in/dr-batra.php|title=The White Swan|website=thewhiteswanawards.in|access-date=2020-04-20}}</ref>
 
2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் முகேசு 4.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் நிகழ்நேரத்தின் வழியாக ஆலோசனை வழங்கிய முதல் இணையவழி மருத்துவர் என்று லிம்கா சாதனையாளர்கள் புத்தகத்தில் இட்டம்பெற்றுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.ragalahari.com/localevents/5908/mukesh-batra-charity-photo-exhibition.aspx|title=Dr. Mukesh Batra's Charity Photo Exhibition at Kalakriti Art Gallery, Hyderabad - Exclusive Photo Coverage|website=www.ragalahari.com|language=en|access-date=2020-04-20}}</ref> முகேசு மும்பையில் உள்ள கேம்பியன் பள்ளியிலும் பின்னர் ஜெய் இந்து கல்லூரியிலும் படித்தார்.<ref>{{Cite web|url=http://ceolifestylemagazine.com/beta/healing-hands-2|title=CEO Lifestyle|website=ceolifestylemagazine.com|access-date=2020-04-20}}</ref> தனது 60 ஆவது வயதில், ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறையில் சிறந்த நடைமுறைகள் சார்ந்த மேலாண்மை படிப்பில் சேர்ந்தார். மேலும் 2001 ஆம் ஆண்டில் முகேசுவின் நேர்மறை சுகாதார அறக்கட்டளையை நிறுவினார். இந்த நிறுவனம் சமூகத்திற்கு பெருமளவில் பயனளித்தது.<ref>{{Cite web|url=https://www.moneycontrol.com/news/trends/features-2/-1619207.html|title='I enrolled at Harvard at the age of 60'|website=Moneycontrol|access-date=2020-04-20}}</ref><ref name=":1">{{Cite news|url=https://economictimes.indiatimes.com/magazines/panache/choosing-homeopathy-in-1973-was-a-tough-career-decision-says-dr-mukesh-batra/articleshow/53000346.cms?from=mdr|title=Choosing homeopathy in 1973 was a tough career decision, says Dr Mukesh Batra|date=2016-07-01|work=The Economic Times|access-date=2020-04-20}}</ref>
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முகேசு_பத்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது