முகேசு பத்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் முகேசு 4.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு ஆண்டுதோறும் நிகழ்நேரத்தின் வழியாக ஆலோசனை வழங்கிய முதல் இணையவழி மருத்துவர் என்று லிம்கா சாதனையாளர்கள் புத்தகத்தில் இட்டம்பெற்றுள்ளார்.<ref>{{Cite web|url=https://www.ragalahari.com/localevents/5908/mukesh-batra-charity-photo-exhibition.aspx|title=Dr. Mukesh Batra's Charity Photo Exhibition at Kalakriti Art Gallery, Hyderabad - Exclusive Photo Coverage|website=www.ragalahari.com|language=en|access-date=2020-04-20}}</ref> முகேசு மும்பையில் உள்ள கேம்பியன் பள்ளியிலும் பின்னர் ஜெய் இந்து கல்லூரியிலும் படித்தார்.<ref>{{Cite web|url=http://ceolifestylemagazine.com/beta/healing-hands-2|title=CEO Lifestyle|website=ceolifestylemagazine.com|access-date=2020-04-20}}</ref> தனது 60 ஆவது வயதில், ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரத்துறையில் சிறந்த நடைமுறைகள் சார்ந்த மேலாண்மை படிப்பில் சேர்ந்தார். மேலும் 2001 ஆம் ஆண்டில் முகேசுவின் நேர்மறை சுகாதார அறக்கட்டளையை நிறுவினார். இந்த நிறுவனம் சமூகத்திற்கு பெருமளவில் பயனளித்தது.<ref>{{Cite web|url=https://www.moneycontrol.com/news/trends/features-2/-1619207.html|title='I enrolled at Harvard at the age of 60'|website=Moneycontrol|access-date=2020-04-20}}</ref><ref name=":1">{{Cite news|url=https://economictimes.indiatimes.com/magazines/panache/choosing-homeopathy-in-1973-was-a-tough-career-decision-says-dr-mukesh-batra/articleshow/53000346.cms?from=mdr|title=Choosing homeopathy in 1973 was a tough career decision, says Dr Mukesh Batra|date=2016-07-01|work=The Economic Times|access-date=2020-04-20}}</ref>
 
==கல்வி மற்றும் வாழ்க்கை==I
1972 ஆம் ஆண்டு சந்தபன் மோகன்பாய் படேல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் [[ஓமியோவதி]] மருத்துவத்தில் முகேசு பட்டம் பெற்றார்.<ref>{{Cite web|url=https://www.grotal.com/Blog/Dr-Batras-Customer-Care-Number-B@yy@|title=Dr Batras Customer Care Number, Reviews of Dr Batras Customer Care Number, Complaints of Dr Batras Customer Care Number|website=Grotal|language=en|access-date=2020-01-27}}</ref>இவர் [[மொரிசியசு]], [[மஸ்கத்|மசுகத்]] மற்றும் [[இலண்டன்]] போன்ற நகரங்களில் ஓமியோபதி மருத்துவத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மொரிசியசு நகரில் ஓமியோபதி மருத்துவ முறையை சட்டமாக்குவதில் பெரும் பணியாற்றினார். மேலும் முகேசின் மருத்துவமனை இந்தியாவின் முதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவமனைகளில் ஒன்றாகும். மத்திய கிழக்கு நாடுகளில் போதையூட்டும் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் நாடுகளில் ஓமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தினார்.<ref>{{Cite web|url=https://www.gulftoday.ae/lifestyle/2019/10/30/dr-batras-have-launched-a-new-genetics-based-therapy-that-predicts-future-diseases|title=Dr Batra's have launched a new genetics-based therapy that predicts future diseases|website=www.gulftoday.ae|access-date=2020-02-09}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/முகேசு_பத்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது