முகேசு பத்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
== கல்வி மற்றும் வாழ்க்கை ==
 
1972 ஆம் ஆண்டு சந்தபன் மோகன்பாய் படேல் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் [[ஓமியோவதி]] மருத்துவத்தில் முகேசு பட்டம் பெற்றார்.<ref>{{Cite web|url=https://www.grotal.com/Blog/Dr-Batras-Customer-Care-Number-B@yy@|title=Dr Batras Customer Care Number, Reviews of Dr Batras Customer Care Number, Complaints of Dr Batras Customer Care Number|website=Grotal|language=en|access-date=2020-01-27}}</ref>இவர் [[மொரிசியசு]], [[மஸ்கத்|மசுகத்]] மற்றும் [[இலண்டன்]] போன்ற நகரங்களில் ஓமியோபதி மருத்துவத்தைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். மொரிசியசு நகரில் ஓமியோபதி மருத்துவ முறையை சட்டமாக்குவதில் பெரும் பணியாற்றினார். மேலும் முகேசின் மருத்துவமனை இந்தியாவின் முதல் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஓமியோபதி மருத்துவமனைகளில் ஒன்றாகும். மத்திய கிழக்கு நாடுகளில் போதையூட்டும் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் நாடுகளில் ஓமியோபதி மருந்துகளைப் பயன்படுத்தினார்.<ref>{{Cite web|url=https://www.gulftoday.ae/lifestyle/2019/10/30/dr-batras-have-launched-a-new-genetics-based-therapy-that-predicts-future-diseases|title=Dr Batra's have launched a new genetics-based therapy that predicts future diseases|website=www.gulftoday.ae|access-date=2020-02-09}}</ref>
 
2018 ஆம் ஆண்டில் மரபணு மற்றும் ஓமியோபதியின் கலவையான மரபு ஓமியோபதி என்ற புதிய சிகிச்சை முறையை முகேசு அறிமுகப்படுத்தினார்.<ref>{{Cite web|url=https://health.economictimes.indiatimes.com/news/industry/for-the-first-time-in-the-world-we-are-using-homeopathy-for-genetics-dr-mukesh-batra/64657541|title=For the first time in the world, we are using homeopathy for genetics: Dr. Mukesh Batra - ET HealthWorld|last=www.ETHealthworld.com|website=ETHealthworld.com|language=en|access-date=2019-08-26}}</ref>
 
இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஓமியோபதி மருத்துவமனைகளை ஆரம்பித்துவைத்தார். [[துபாய்]] நகரில் துபாய் உடல்நலம் பேணும் ஓமியோபதி மருத்துமனைகளையும் அதைத் தொடர்ந்து சுமேரா லேக் டவரில் மற்றொரு மருத்துவமனையையும் ஆரம்பித்தார். மேலும் [[துபாய்]] நகரில் மட்டும் அல்லாது பிற நகரங்களான [[அபுதாபி]], [[இலண்டன்]], [[டாக்கா]] போன்ற நகரங்களில் மருத்துவமனையைத் தொடங்கினார்.<ref>{{Cite web|url=https://gulfbusiness.com/got-dr-mukesh-batra-founder-batras-homeopathic-clinic/|title=How I got here: Dr Mukesh Batra, founder of Batra’s Homeopathic Clinic|date=2016-11-26|website=Gulf Business|language=en-US|access-date=2020-01-27}}</ref><ref>{{Cite news|last=|first=|url=https://timesofindia.indiatimes.com/business/india-business/Dr-Mukesh-Batra-awarded-lifetime-achievement-award/articleshow/35680343.cms|title=Dr Mukesh Batra awarded lifetime achievement award|date=|work=|access-date=|url-status=live}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முகேசு_பத்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது