முகேசு பத்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஓமியோபதி மருத்துவமனைகளை ஆரம்பித்துவைத்தார். [[துபாய்]] நகரில் துபாய் உடல்நலம் பேணும் ஓமியோபதி மருத்துமனைகளையும் அதைத் தொடர்ந்து சுமேரா லேக் டவரில் மற்றொரு மருத்துவமனையையும் ஆரம்பித்தார். மேலும் [[துபாய்]] நகரில் மட்டும் அல்லாது பிற நகரங்களான [[அபுதாபி]], [[இலண்டன்]], [[டாக்கா]] போன்ற நகரங்களில் மருத்துவமனையைத் தொடங்கினார்.<ref>{{Cite web|url=https://gulfbusiness.com/got-dr-mukesh-batra-founder-batras-homeopathic-clinic/|title=How I got here: Dr Mukesh Batra, founder of Batra’s Homeopathic Clinic|date=2016-11-26|website=Gulf Business|language=en-US|access-date=2020-01-27}}</ref><ref>{{Cite news|last=|first=|url=https://timesofindia.indiatimes.com/business/india-business/Dr-Mukesh-Batra-awarded-lifetime-achievement-award/articleshow/35680343.cms|title=Dr Mukesh Batra awarded lifetime achievement award|date=|work=|access-date=|url-status=live}}</ref>
==மக்கள் சேவை==
மருத்துவர் முகேசின் நிறுவனம் நோய் மற்றும் இயலாமைக்கு எதிராக போராடும் மக்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுதோறும் டாக்டர் பாத்ராவின் நேர்மறை சுகாதார விருதுகளை வழங்கி அதற்கு நிதியுதவி செய்துவருகிறது. மேலும் தனது வருடாந்திர புகைப்பட கண்காட்சியின் வருமானத்தை மேற்கண்ட நோக்கங்களுக்காக இவர் நன்கொடை அளித்து வருகிறார். பிறகு ஓமியோபதி மருத்துவத்திற்காக இந்தியா முழுவதும் 160 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட இலவச மருத்துவமனைகளை அமைத்துள்ளார். <ref>{{Cite web|url=https://www.hindustantimes.com/dr-batra-s-positive-health-awards-honours-the-indomitable-spirit-of-exemplary-citizens/story-bgCJnBMBT5PBRqHvin9tRI.html|title=Dr Batra’s Positive Health Awards honours the indomitable spirit of exemplary citizens|date=2018-12-17|website=Hindustan Times|language=en|access-date=2020-02-09}}</ref> பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இலவச மருத்துவ சிகிச்சையை அளித்தார். <ref>{{Cite news|url=https://economictimes.indiatimes.com/industry/healthcare/biotech/healthcare/dr-batras-to-open-50-homoeopathy-clinics-by-march/articleshow/40857295.cms|title=Dr Batra's to open 50 homoeopathy clinics by March|date=2014-08-24|work=The Economic Times|access-date=2020-02-09}}</ref>அவற்றில் சில நிறுவனங்களான பார்வையற்றோருக்கான விக்டோரியா நினைவுப் பள்ளி, செப்பர்ட் விதவைகள் இல்லம், மெர்சி முதியோர் இல்லம், ஐதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் அமைந்துள்ள முதியோர்களுக்கான சந்தியா இல்லம், ஏக் பிரயாசு மற்றும் கர்த்தார் ஆசுரா இல்லம் போன்ற அமைப்புகள் பாத்ராவின் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டுகின்றன.<ref>{{Cite news|url=https://www.business-standard.com/article/pti-stories/dr-batra-s-homeopathy-clinics-across-the-world-to-treat-10-000-patients-free-on-world-homeopathy-day-119040400350_1.html|title=Dr Batra's Homeopathy Clinics Across the World to Treat 10,000 Patients Free on 'World Homeopathy Day'|last=India|first=Press Trust of|date=2019-04-04|work=Business Standard India|access-date=2019-09-04}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முகேசு_பத்ரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது