"தொழிற் பாடல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

17 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
(பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு)
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
{{பகுப்பில்லாதவை}}
தொழிற்பாடல்கள் என்பது நாட்டார் பாடல்களில் ஒன்றாகும்பொதுவாகத் தொழில்புரியும் போது பாடும் பாடல்களைத் தொழில் பாடல்கள் என்பர்.தொழிலின் சுமையும் உழைப்பின் களைப்பும் தெரியாமல் இருக்கப் பாடுகின்றனர்.தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும் நெஞ்சக் குமுறல்களையும் ஆசாபாசங்களையும் விருப்பு வெறுப்புகளையும் வெளியிடுகின்றன.
3,615

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2964451" இருந்து மீள்விக்கப்பட்டது