சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் பெண்கள் நுழைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
reFill உடன் 3 வெற்று உசாத்துணை(கள்) நிரப்பப்பட்டன ()
சிNo edit summary
வரிசை 1:
[[File:Sabarimala 2.jpg|thumb|1991 முதல் 2018 வரை, 10 - 50 வயதுப் பெண்களுக்கு வழிபடும் உரிமை மறுக்கப்பட்டிருந்த சபரிமலை அய்யப்பன் கோவில்.]]
[[இந்தியா]]வின் [[கேரளம்|கேரள மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இந்து சமயம்|இந்துக்]] கோவிலான [[சபரிமலை அய்யப்பன் கோயில்|சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள்]] [[மாதவிடாய்]] நிகழ்பருவப் பெண்கள் (10 - 50 வயது) நுழைவதற்குச் சட்டப்படியாக 1991 முதல் 2018 வரைத் தடை விதிக்கப்பட்டிருந்தது.<ref name="britan">{{cite web |title=Ayyappan: Hindu deity |url=https://www.britannica.com/topic/Ayyappan |website=Encyclopedia Britannica |publisher=Britannica |accessdate=20 October 2018 |language=en}}</ref> 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றமானது]], பாலின வேறுபாடின்றி அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கப்பட வேண்டுமென ஆணை பிறப்பித்தது.{{sfn|KHC1991}} குறிப்பிட்ட வயதுப் பெண்களுக்கு மட்டும் விதிக்கப்பட்டிருந்த அனுமதி மறுப்பானது, அரசியலமைப்புச் சட்டத்தித்திற்கு எதிரானது என்றும், சட்டப்பிரிவு 14 இன்கீழ் சமவுரிமைக்கும், சட்டப்பிரிவு 25 இன்கீழ் இந்தியாவின் சமயச் சுதந்திரத்திற்கும் எதிரானது என்றும் உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்டச் சிக்கல் தீர் நடுவர் அமர்வு அனுமதிக்கான தடை உத்தரவை ரத்து செய்தது..<ref>{{cite news|title=Sabarimala Temple: India's Supreme Court lifts ban on women entering shrine|url=https://www.cnn.com/2018/09/28/asia/india-temple-women-banned-intl/index.html|publisher=[[CNN]]|accessdate=23 October 2018}}</ref><ref>{{cite web |title=Sabarimala verdict: SC upheld Constitution in letter and spirit by giving preference to equality in recent judgments |url=https://www.firstpost.com/india/sabarimala-verdict-sc-has-upheld-constitution-in-letter-and-spirit-by-giving-preference-to-equality-in-three-recent-judgments-5281601.html|website=firstpost.com |publisher=FirstPost |accessdate=23 October 2018}}</ref> உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு இந்தியாவின் பல பகுதிகளிலும், குறிப்பாக கேரளாவில் எதிர்ப்பு எழுந்தது.<ref>{{cite web |title=Sabarimala Temple protests: What is happening in Kerala |url=https://indianexpress.com/article/india/sabarimala-temple-protest-kerala-women-entry-5408635/ |website=The Indian Express |accessdate=20 October 2018 |date=19 October 2018}}</ref> இத்தீர்ப்பின் காரணமாக பல பெண்கள் தாக்குதல் மிரட்டல்களையும் கடந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல முயன்றனர். ஆனால் அவர்களால் கோவிலுக்குள் செல்ல இயலவில்லை.<ref name="rehna">{{cite web |title=Explain Who Is A Devotee, Says Woman Who Couldn't Enter Sabarimala |url=https://www.ndtv.com/kerala-news/sabarimala-protests-rehana-fathima-devotee-and-activist-could-not-enter-sabarimala-temple-her-kochi-1934490 |website=NDTV.com |accessdate=20 October 2018}}</ref><ref>{{cite web |title=As Women Return, Sabarimala Head Priest Says "We Stand With Devotees": Highlights |url=https://www.ndtv.com/kerala-news/sabarimala-temple-live-updates-devotees-continue-to-block-entry-of-women-say-lord-ayyappa-must-be-pr-1934275 |website=NDTV.com |accessdate=20 October 2018}}</ref> மாதவிடாய் நிகழ்பருவப் பெண்கள் சபரிமலை கோவிலுக்குள் நுழையக் கூடாதென்ற வழக்கத்தைத் தடைசெய்த உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்னர், முதன்முறையாக 2019 சனவரி 2 அன்று 50 வயதுக்குக் குறைவான இரு பெண்கள் இக்கோயிலுக்குள் சென்று அய்யப்பனை வழிபட்டுள்ளனர்.<ref>{{cite web |title= Two Young Women Enter Sabarimala: Live Updates|url=https://english.manoramaonline.com/news/kerala/2019/01/02/sabarimala-women-claim-entry-kerala-police.html |website=Onmanorama | |accessdate=2 January 2019}}</ref><ref>{{cite web |title=சபரிமலையில் இரு இளம்பெண்கள் போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலையில் ஐயப்பனை தரிசித்தனர்|url=https://tamil.thehindu.com/india/article25887212.ece |website=தமிழ் இந்து|accessdate=சனவரி 3, 2019}}</ref>
 
==மரபுவழிக் கூற்று==