அசுவத்தாமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 6:
குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் இரவில், [[கௌரவர்]] பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற [[பாண்டவர்]] படைகளின் தலைமைப்படைத்தலைவர் [[திருட்டத்துயும்னன்|திருஷ்டத்யும்னனை]] தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் ([[உபபாண்டவர்கள்]]), [[பாண்டவர்]] தவிர மற்ற பாண்டவ படைவீரர்களை அதே இரவில் கொன்றான்.
 
இறப்பினை பற்றி கவலை கொள்ளாது இருந்த இவனுக்கு கிருஷ்ணர் அசுவத்தாமனை எத்தனை யுகமானாலும் சாகாமல் இருக்கும்படி சபித்தார். அதாவது அசுவத்தாமனுக்கு உடல் முழுவதும் குணமடையாத காயங்கள் ஏற்பட்டு எந்நேரமும் இரத்தம் வெளிவந்து கொண்டே இருக்க வேண்டும், அவனுக்கு தங்குமிடமோ. உணவோ யாரும் தர இயலாது, மனிதர்கள் அவனை சேர்த்துக்கொள்ளவே கூடாது என்று கிருஷ்ணர் சாபம் கொடுத்தார்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அசுவத்தாமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது