வீமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Mano13491ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 19:
குந்தியும் பாண்டவர்களும் சதித்திட்டத்தில் இருந்து தப்பித்தபின் யார் கண்ணிலும் படாமல் மறைந்து வாழ்ந்து ''வந்தனர்'' . மக்களைத் துன்பப்படுத்தி வந்த பகாசுரன் என்ற அரக்கனை சக்திவாய்ந்த வீமன் தனது வலிமையினால் அவனைக் கொன்று கிராமவாசிகளின் மகிழ்ச்சியை மீட்டான்.<ref>{{Cite web|url=http://www.sacred-texts.com/hin/m01/m01167.htm|title=Mahabharata Text}}</ref>
 
பகடை விளையாட்டில் [[சகுனி|சகுனியின்]] சவாலுக்கு யுதிஷ்டிரன் அடிபணிந்த பின்னர், பாண்டவர்கள் 13 ஆண்டுகளாக நாடு கடத்தப்பட்டனர், காடுகளில் நாடு கடத்தப்பட்ட காலத்தில், பாண்டவர்கள் பல [[அரக்கர்|அரக்கர்களை]] நேருக்கு நேர் கண்டதுடன், ஒவ்வொரு முறையும் தனது சகோதரர்களை மீட்பதில் காவியத்தில் வீமன் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட தன் தாய் மற்றும் சகோதரர்களின் காவலனாகவே தன் வாழ்க்கையினை கழித்தார்.
 
=== கிர்மிராவைக் கொல்வது ===
"https://ta.wikipedia.org/wiki/வீமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது