இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
== இளமைக்காலம் ==
 
தந்தை, [[தினமலர்]] நிறுவனர், டி.வி.ராமசுப்பையர். தாயார் கிருஷ்ணம்மாள். இந்தத் தம்பதிக்கு, இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி. அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நாகர்கோவில் அருகே, வடிவீஸ்வரம் கிராமத்தில் பிறந்தார். நாகர்கோவில் [[சேது லெக்குமிபாய் பள்ளி, நாகர்கோவில்]] என்ற [[எஸ்.எல்.பி.பள்ளி]]யிலும், [[ஸ்காட் கிறிஸ்தவ கல்லுாரி]]யிலும் கற்றார். உயர் கல்வியை, காரைக்குடி மற்றும் [[சென்னை பல்கலைக்கழகம்]] ஆகியவற்றில் பயி்ன்றார். பின் தினமலர் நாளிதழில் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
 
== தமிழ் எழுத்து சீர்மை ==
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது