இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
== நாணயவியல் ஆய்வு ==
[[சங்ககால]]த்தில் தமிழகத்தைதமிழ் நிலப்பகுதியில் ஆட்சி செய்த அரசர்கள்மன்னர்கள் வெளியிட்ட பல நாணயங்களை கண்டறிந்து ஆய்வு செய்துள்ளார்.<ref>https://www.insa.nic.in/writereaddata/UpLoadedFiles/IJHS/Vol38_3_2_BSasisekaran.pdf</ref> அது தொடர்பாக பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=1252538</ref>
பாண்டிய மன்னன் பெருவழுதி வெளியிட்ட நாணயம் தான், முதலில் கிடைத்த சங்ககால நாணயம். இது பற்றி, 1985ல், காசி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில், ஆய்வுக்கட்டுரை வாசித்தார். அகில இந்திய நாணயவியல் சங்க ஆய்வேட்டில், அக்கட்டுரை வெளியிடப்பட்டது. பெருவழுதி நாணயம் கி.மு.2 அல்லது, 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று, முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கணித்துள்ளார்.
தொடர்ந்து, சோழர் வெளியிட்ட பல நாணயங்களை கண்டுபிடித்தார். சங்க காலத்தில் ஆண்ட சேர மன்னர் மாக்கோதை வெளியிட்ட நாணயத்தையும் கண்டுபிடித்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது