இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி'''<ref>http://www.tnrajbhavan.gov.in/PressReleases/2019/PR060119-1.pdf</ref> சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்த நாணயவில் அறிஞர் ஆவார்<ref>https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/111415/4/13_chapter2.pdf</ref>. தமிழகத்தில் பிரபலமான [[தினமலர்]] நாளிதழ் ஆசிரியராக பொறுப்பு வகித்தவர். நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை மேற்கொண்டவர். கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகயைில்வகையில் முதன்முதலில் எழுத்துருக்களை உருவாக்கியவர்.
 
தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது [[நாணயவியல்]] கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான [[தொல்காப்பியர் விருது]] <ref>https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=121714</ref> இந்திய அரசு நிறுவனமான [[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது. நாணயவியலில் சிறப்பான ஆராய்ச்சி செய்ததால், இங்கிலாந்து நாட்டில் உள்ள [[லண்டன் ராயல் நாணயவியல் சங்கம்]] இவரை கவுரவப்படுத்தி, கவுரவ உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.
 
தமிழ் வளர்ச்சிக்காக, ஆய்வுகள் நடத்தியவர்; சங்ககால நாணயங்களைத் தேடி, கண்டுபிடித்து, ஆராய்ந்து, தமிழர் நாகரிக வரலாற்றுத் தொன்மையை நிறுவியவர். தமிழ் சீர்மை எழுத்துக்களை பரவலாக்கும் விதமாக கவனத்துடன், தமிழ் அச்சு மொழி வளர்ச்சியைப் பண்படுத்தியவர். கணினிக்கு ஏற்றவகையில், தமிழ் எழுத்துக்களை நவீனப்படுத்தி, தெளிவு மிக்க எழுத்துருக்களை உருவாக்கியவர். இப்படி, பன்முகத்திறன்கள் படைத்தவர், முனைவர், இரா. கிருஷ்ணமூர்த்தி.
 
<br />
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது