இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
 
== தமிழ் எழுத்து சீர்மை ==
[[பெரியார்]] அறிமுகப்படுத்திய தமிழ் எழுத்துச் சீர்மை முறையை, [[தினமலர்]] நாளிதழில், அமல்படுத்தினார். இந்த எழுத்து முறையில், 1966ம் ஆண்டு, ஒரு பத்தி செய்தியை அச்சுக் கோர்த்து முதன்முறையாக, தினமலர் திருச்சி பதிப்பில் வெளியிட்டார். தமிழக அரசும், ஏனைய தமிழ் இதழ்களும், பதிப்பகங்களும் அதற்கு பல ஆண்டுகளுக்குப் பின் தான் சீர்மை எழுத்து முறையைப் பின்பற்றத் துவங்கின.
 
== நாணயவியல் ஆய்வு ==
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது