இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி'''<ref>http://www.tnrajbhavan.gov.in/PressReleases/2019/PR060119-1.pdf</ref> சங்க காலத்தில் பழந்தமிழ் மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை கண்டுபிடித்த நாணயவில் அறிஞர் ஆவார்<ref>https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/111415/4/13_chapter2.pdf</ref>. தமிழகத்தில் பிரபலமான [[தினமலர்]] நாளிதழ் ஆசிரியராக பொறுப்பு வகித்தவர். நாளிதழில் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தைசீர்திருத்தம் மேற்கொண்டவர்முதன் முதலில் கண்டவர். கணினியில் தமிழ் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் முதன்முதலில் எழுத்துருக்களை உருவாக்கியவர்.
 
தமிழ் செம்மொழி என்ற தகுதியை பெற, இவரது [[நாணயவியல்]] கண்டுபிடிப்புகளை தமிழக அரசு முக்கிய வரலாற்று ஆதாரமாக சமர்ப்பித்தது. தமிழக்கு இவர் செய்த நற்பணியை பாராட்டி 2012-2013 ஆண்டுக்கான [[தொல்காப்பியர் விருது]] <ref>https://pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=121714</ref> இந்திய அரசு நிறுவனமான [[செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்]] பரிந்துரைத்ததன் அடிப்படையில் இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்டது. நாணயவியலில் சிறப்பான ஆராய்ச்சி செய்ததால், இங்கிலாந்து நாட்டில் உள்ள [[லண்டன் ராயல் நாணயவியல் சங்கம்]] இவரை கவுரவப்படுத்தி, கவுரவ உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது