இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
 
== ஆய்வு நூல்கள் ==
தமிழ் நாட்டில் கிடைத்த பழமையான [[நாணயங்கள்]], தமிழ் [[எழுத்து சீர்திருத்தம்]] தொடர்பாக, இரா.கிருஷ்ணமூர்த்தி, 19 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவற்றில் பல இந்திய பல்கலைக் கழகங்களில், [[பழங்கால வரலாறு மற்றும் தொல்லில்தொல்லியல் துறை]] முதுகலை பாடத்திட்டங்களில் உயராய்வு பார்வை புத்தகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref>http://archive.mu.ac.in/syllabus/4.52%20%20M.A.%20Numismatics%20&%20Archaeology.pdf</ref> முனைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி எழுதி வெளியிட்டுள்ள புத்தகங்கள் மற்றும் அவை வெளியிடப்பட்ட ஆண்டு:
#
# தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் – 1978
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது