இரா. கிருஷ்ணமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 33:
சங்க காலத்தில் ஆட்சி செய்த சோழ மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களை ஆராய்ந்து, ‘சங்ககாலச் சோழர் நாணயங்கள்’ என்ற தலைப்பில் நுால் எழுதியதற்கு தமிழக அரசின், தமிழ் வளர்ச்சித் துறை, 1988ல் சிறந்த நுாலுக்கான பரிசு வழங்கிப் பாராட்டியது.
சங்க காலத்தில் வாழ்ந்த, பாண்டிய மன்னர் [[பெருவெழுதிபெருவழுதி]] நாணயங்களை ஆராய்ந்து, ‘பாண்டியர் பெருவழுதி நாணயங்கள்’ என்ற நுாலை வெளியிட்டார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், இதைச் சிறந்த வரலாற்று ஆய்வு நுாலாகத் தேர்வு செய்து, 1988ல் பரிசு வழங்கிக் கவுரவித்தது.
 
தமிழகத்தில், சிறந்த வரலாற்று ஆய்வு அறிஞராக, இரா.கிருஷ்ணமூர்த்தியை, தஞ்சாவூர், கே.என்.ஜி. கலைக்கல்லுாரி, [[வரலாற்றுத்துறை]] தேர்வுசெய்துள்ளது. இதற்காக, 1991ல் கேடயம் வழங்கிக் கவுரவித்தது.
வரிசை 39:
இந்திய நாணயவியல் சங்கம், கேரள மாநிலம், எர்ணாகுளத்தில், 1995 ஆகஸ்டில், ஒரு கருத்தரங்கு நடத்தியது. அதில், ஆர்கே.,க்கு, ‘டி.தேசிகாச்சாரி’ விருது வழங்கிக் கவுரவித்தது.
 
[[இங்கிலாந்து]] தலைநகர் லண்டனில் உள்ள உலகப் புகழ்பெற்ற [[ராயல் நாணயவியல் சங்கம்]], 1997ல், ஆர்கே.,க்கு, கவுரவ உறுப்பினர் Fellow of [[Royal Numismatic Society]] என்ற உயரிய தகுதி தந்து கவுரவித்துள்ளது.
கொங்கு நாணயவியல் ஆய்வு மையம், கொங்கு ஆய்வு மையம், கலைமகள் கா.மீனாட்சிசுந்தரனார் அருங்காட்சியகம் ஆகிய அமைப்புகள் இணைந்து, 1998 ஜூலை 20ல், ஈரோட்டில், ஆர்கே.,க்கு பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தன; நினைவுப் பரிசுகளும் வழங்கின.
திருநெல்வேலி [[மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்]], 1998ல் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தது. சென்னை மாநிலக் கல்லுாரி பழைய மாணவர் சங்கமும் பாராட்டு விழா நடத்திக் கவுரவித்தது.
வரிசை 45:
 
திருச்சிராப்பள்ளி நாணயவியல் ஆய்வுக்கழகம், 1999 பிப்ரவரியில், ‘நாணயவியல் ஆய்வுச்செம்மல்’ என்ற பட்டம் வழங்கிக் கவுரவித்தது.
இதழியல் தொண்டுகளைப் பாராட்டி, 2000 ஏப்ரலில், ‘மெட்ராஸ்[[மெட்ராஸ் தெலுங்கு அகாடமி’அகாடமி]] என்ற அமைப்பு, ‘யுகாதி புரஸ்கார் –2000’ என்ற விருது வழங்கிக் கவுரவித்தது.
ஸ்ரீரங்கத்தில் உள்ள, ‘செண்பகம் தமிழ் அரங்கு’ என்ற அமைப்பு, 2001 ஜனவரியில், ‘நாணயவியல் பேரறிஞர்’ என்ற கவுரவம் வழங்கிச் சிறப்பித்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/இரா._கிருஷ்ணமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது