பேச்சு:மழவராயநத்தம் ஊராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Ping|தமிழ்க்குரிசில்}} இதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
மறுமொழி
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{Ping|தமிழ்க்குரிசில்}} இதன் தலைப்பை, மாற்ற வேண்டியதற்கான காரணத்தை குறிப்பிடுங்கள். நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💓 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 19:12, 4 மே 2020 (UTC)
:: மழவராயர் என்போர் தமிழ் சாதியினர். சிலர் பேச்சு வழக்கிலும், சில இடங்களில் தமிழ் சொற்களை தவறாக குறிப்பிடுவதுண்டு. எ.கா : தமில்நாடு, தாளம்பூர்,... தமிழக அரசு தளம் உள்ளிட்ட பல தளங்களில் ஆங்கிலப் பெயருக்கு ஏற்பவே தமிழ் ஊர்ப்பெயர்களை மாற்றி எழுதி யுள்ளனர். எங்கள் வட்டாரத்தில் உள்ள பல ஊர்ப்பெயர்களை கொண்ட கட்டுரைகளில் ஏற்கனவே நான் குறிப்பிட்டுள்ளேன். எனவே, மழவராயநத்தம் என தலைப்பை மாற்றக் கோருகிறேன். இச்சாதியினர் இன்றும் இருக்கின்றனர். நன்றி [[பயனர்:தமிழ்க்குரிசில்|தமிழ்க்குரிசில்]] ([[பயனர் பேச்சு:தமிழ்க்குரிசில்|பேச்சு]]) 02:33, 5 மே 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:மழவராயநத்தம்_ஊராட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "மழவராயநத்தம் ஊராட்சி" page.