வரைகதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி துப்புரவு
சி துப்புரவு
வரிசை 1:
'''வரைகதை''' என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் காதாபாத்திரங்களுக்கிடையான உரையாடல்கள் பெட்டிகளில் அல்லது  ஊதுபைகளில்(balloons) தரப்படும் கதை-ஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் '''படக்கதை''' என்றும் காமிக்ஸ் (Comics) என்ற ஆங்கில சொல்லைத் தமிழ்படுத்தியும் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
 
== தமிழில் வரைகதை ==
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல வரைகதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில் சில,
* [[முத்து காமிக்ஸ்]]
* [[லயன் காமிக்ஸ்]] (ஜீனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ்)
* [[ராணி காமிக்ஸ்]]
 
போன்ற புத்தகங்கள் [[தமிழ்]] பேசும் உலகில் இன்றும் பிரபலமாக உள்ளன.
 
சில பழைய ஆங்கில வரைகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. (உதாரணம்: கழுகுவீரன்) கன்னித்தீவு வரைகதை இன்றளவும் தினத்தந்தி செய்தித்தாளில் வந்தவண்ணம் உள்ளது.
 
== சொற்பிறப்பியல் ==
வரி 76 ⟶ 66:
 
1980 முதல், வரைகதை இதழ்கள் குறைந்தன. பல வரைகதை தொகுப்புகள் நேரடியாக வெளியிடப்பட்டன.{{sfn|Miller|2007|pp=33–34}} சிறிய வெளியீட்டாளரான எல்'சங்கம்{{sfn|Beaty|2007|p=9}} நீண்ட வரைகதை தொகுப்புகளை{{sfn|Lefèvre|2010|pp=189–190}} பாரம்பரியமற்ற வடிவங்களில்{{sfn|Grove|2005|p=153}} வெளியிட்டது. அச்சு சந்தை சுருங்கிய போதிலும், வரைகதை தொகுப்புகளின் விற்பனை தொடர்ந்து வளர்ந்தது.{{sfn|Miller|2007|pp=49–53}}
 
== தமிழில் வரைகதை ==
தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல வரைகதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில் சில,
* [[முத்து காமிக்ஸ்]]
* [[லயன் காமிக்ஸ்]] (ஜீனியர் லயன், மினி லயன், திகில் காமிக்ஸ்)
* [[ராணி காமிக்ஸ்]]
 
போன்ற புத்தகங்கள் [[தமிழ்]] பேசும் உலகில் இன்றும் பிரபலமாக உள்ளன.
 
சில பழைய ஆங்கில வரைகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. (உதாரணம்: கழுகுவீரன்) கன்னித்தீவு வரைகதை இன்றளவும் தினத்தந்தி செய்தித்தாளில் வந்தவண்ணம் உள்ளது.
 
== இவற்றையும் பார்க்கவும் ==
"https://ta.wikipedia.org/wiki/வரைகதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது