பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Sinsen (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 23:
 
==அமைவிடம்==
[[ஈரோடு]] மாநகரின் தென்மேற்குப் பகுதியில் பெருந்துறை அமைந்துள்ளது.. [[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும்]], [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்தும்]] சுமார் 18கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பெருந்துறை பேரூராட்சிக்கு வடகிழக்கில் 18 கிமீ தொலைவில் [[ஈரோடு]] உள்ளது.
 
[[ஈரோடு மாநகரப் பேருந்து வழித்தடங்கள்]] மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
23.39 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 103 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/perundurai பெருந்துறை பேரூராட்சியின் இணையதளம்]</ref>
"https://ta.wikipedia.org/wiki/பெருந்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது