"மே 6" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
*[[1542]] – [[பிரான்சிஸ் சவேரியார்]] [[போர்த்துகேய இந்தியா]]வின் அக்காலத்தையத் தலைநகரான [[பழைய கோவா]]வை அடைந்தார்.
*[[1659]] – [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவத்தின் ஒரு பகுதியினர் ரிச்சார்ட் குரொம்வெல்லை பொதுநலவாயத்தின் காப்பரசின் தலைவர் பதவியில் இருந்து அகற்றி ரம்ப் நாடாளுமன்ரத்தை மீண்டும் நிறுவினர்.
*[[1682]] – [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[பிரான்சின் பதினான்காம் லூயி|பதினான்காம் லூயி]] மன்னன்மன்னர் தனது கோட்டையை [[வெர்சாய் அரண்மனை]]க்கு மாற்றினான்மாற்றினார்.
*[[1757]] – [[ஏழாண்டுப் போர்]]: பிரெடெரிக் தலைமையிலான [[புருசியா|புருசிய]] இராணுவம் [[பிராகா]] நகரில் [[ஆஸ்திரியா|ஆஸ்திரிய]] இராணுவத்தைத் தோற்கடித்தது.
*[[1757]] – [[பர்மா|பர்மிய]] உள்நாட்டுப் போர் (1740–1757) முடிவுக்கு வந்தது.
*[[1840]] – [[பென்னி பிளாக்]] [[அஞ்சல் தலை]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] ([[அயர்லாந்து]] உட்பட) பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
*[[1853]] &ndash; "த லிட்டரறி மிரர்" என்னும் [[ஆங்கிலம்|ஆங்கில]] [[மாதிகை]]யை [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[வைமன் கதிரவேற்பிள்ளை]] ஆரம்பித்தார்.<ref name="JHM">John H. Martyn, ''Notes on Jaffna'', American Ceylon Mission Press, [[தெல்லிப்பழை]], இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 26</ref>
*[[1854]] &ndash; [[இந்தியா]]வில் முதல் தபால்அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.
*[[1857]] &ndash; [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின்]] 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் [[மங்கள் பாண்டே]] என்ற சிப்பாய் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|கிளர்ச்சியில்]] ஈடுபட்டு [[ஏப்ரல் 8]] இல் தூக்கிலிடப்பட்டார்.
*[[1861]] &ndash; [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஆர்கன்சா]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக் கூட்டணியில்]] இருந்து விலகியது.
*[[1910]] &ndash; [[ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜ்|ஐந்தாம் ஜோர்ஜ்]] அவரது தந்தை ஏழாம் எட்வேர்டின் இறப்பை அடுத்து [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] மன்னனாக முடி சூடினார்.
*[[1916]] &ndash; 21 [[லெபனான்]] தேசியவாதிகள் [[பெய்ரூட்]]டில் தூக்கிலிடப்பட்டனர்.
*[[1916]] &ndash; பிரெஞ்சு அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியைத் தூண்டுடிதூண்டி விட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட [[வியட்நாம்]] பேரரசர் தூய் தான் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் [[ரீயூனியன்]] தீவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
*[[1937]] &ndash; [[இன்டன்பர்க் பேரிடர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனியின்]] இன்டன்பேர்க் என்ற வான்கப்பல் [[லேக்கேர்சுடு, நியூ செர்சி]]யில் தீப்பிடித்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.
*[[1942]] &ndash; [[இரண்டாம் உலகப் போர்]]: [[பிலிப்பீன்ஸ்|பிலிப்பீன்சில்]] நிலை கொண்டிருந்த கடைசி [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[சப்பான்|சப்பானிடம்]] சரணடைந்தன.
== இறப்புகள் ==
*[[1782]] &ndash; [[கிறித்தைன் கிர்ச்]], செருமனிய வானியலாளர் (பி. [[1696]])
*[[1859]] &ndash; [[அலெக்சாண்டர் ஃபொன்வோன் ஹும்போல்ட்கூம்போல்ட்]], செருமானிய புவியியலாளர், நாடுகாண் பயணி (பி. [[1769]])
*[[1862]] &ndash; [[கென்றி டேவிட் தூரோ]], அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (பி. [[1817]])
*[[1915]] &ndash; [[வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த்]], உருசிய வானியலாளர் (பி. [[1828]])
1,19,183

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2965292" இருந்து மீள்விக்கப்பட்டது