"பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

497 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
'''பானுமதி''' என்பவர் இந்து இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் [[துரியோதனன்| துரியோதனின்]] மனைவியாக வருபவர். <ref>தீபம் மே 20 2016 இதழ் பக்கம் 54</ref> இவர் [[கலிங்க நாடு| கலிங்க நாட்டின் அரசன்]] சித்ரங்கதனின் மகளாவார். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார்.
==துரியோதனுடன் திருமணம்==
துரியோதனன் [[கலிங்க நாடு|கலிங்க நாட்டின்]] இளவரசியான [[பானுமதி (மகாபாரத கதைமாந்தர்)|பானுமதி]]யை மணந்து கொண்டான். இவரது சுயம்வரத்தில் துரியோதனன் கர்ணனின் உதவியோடு பானுமதியை திருமணம் செய்துகொண்டார்.
==குடும்பம்==
திருமணத்திற்குப் பிறகு '''லட்சுமணகுமாரன்''' என்ற மகனும், '''லட்சுமணா''' என்ற மகளும் இருந்தனர். அவர்கள் இருவரும் இரட்டையராவர். [[கிருட்டிணன்]] மகன் [[சாம்பன்]], இலட்சுமணாவை திருமணம் செய்து கொள்கிறான்.
 
துரியோதன் பானுமதி தம்பதியினருக்கு '''லட்சுமனை''' என்ற மகள் இருந்தாள். அவளை [[கிருட்டிணன்| கிருஷ்ணனின்]] மகன் [[சாம்பன்|சாம்பனுக்கு]] திருமணம் செய்து வைத்தனர்.
===ஆதாரங்கள்===
 
===ஆதாரங்கள்===
<references/>
 
56,009

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2965379" இருந்து மீள்விக்கப்பட்டது