பன்முகத்திண்மம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
|-
|}
[[வடிவவியல்|வடிவவியலில்]], '''பன்முகத்திண்மம்''' அல்லது '''பன்முகி''' (''polyhedron'') என்பது ஒரு [[முப்பரிமாண வெளி|முப்பரிமாண]] வடிவம். இது தட்டையான [[பல்கோணம்|பல்கோண]] [[முகம் (வடிவவியல்)|முகங்களையும்]] நேரான [[விளிம்பு (வடிவவியல்)|விளிம்புகளையும்]] [[உச்சி (வடிவவியல்)|உச்சிகளையும்]] கொண்டிருக்கும். இதன் ஆங்கிலச் சொல்லான பாலிஹெட்ரான் (polyhedron) என்பது comes from the [[கிரேக்கம் (மொழி)|கிரேக்க மொழிச்]] சொல்லில் இருந்து பெறப்பட்டது. (πολύεδρον, as ''poly-'' (stem of πολύς, "many") + ''-hedron'' (form of ἕδρα, "base" or "seat").
 
குவிவுப் பன்முகத்திண்மம் என்பது ஒரே [[தளம் (வடிவவியல்)|தளத்தில்]] அமையாத முடிவுறு எண்ணிக்கை கொண்ட புள்ளிகளை அடக்கிய குவிவு மேற்பரப்பாககும்.
"https://ta.wikipedia.org/wiki/பன்முகத்திண்மம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது