மணியம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
 
== இளமைக் காலம்==
மணியம்மை, [[வேலூர்|வேலூரில்]] வாழ்ந்த [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்]] தொண்டரான கனகசபை என்பவருக்கும் பத்மாவதி என்பவருக்கும் [[19171920]]ஆம் ஆண்டு [[மார்ச்]] திங்கள் 10 ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் '''காந்திமதி''' என்பதாகும்.<ref>{{Cite web|title=மணியம்மையின் இயற்பெயர்|url=https://annalthango.com/%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%85/|website=அண்ணல் தாங்கோ வலைத்தளம்}}</ref> அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் திராவிடர் இயக்கத் தலைவர்களில் ஒருவரான '''அண்ணல்தங்கோ''', இவருக்கு '''அரசியல்மணி''' எனப் பெயர்சூட்டினார்.<ref>இறையன், அ, பக். 152</ref> அரசியல்மணி வேலூரில் உயர்நிலைப் பள்ளிக்கல்வியை முடித்தார். பின்னர் தமிழிலக்கியம் படித்துப் புலவர் பட்டம் பெற்றார்.
 
== [[ஈ. வெ. இராமசாமி|ஈ. வெ. இரா.]]வின் தொண்டர் ==
"https://ta.wikipedia.org/wiki/மணியம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது