குளோரோகுயின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புணர்ச்சிப் பிழைகள்
சிற்சில பிழைகள் நடை முன்னேற்றம்
வரிசை 1:
[[படிமம்:Chloroquine.svg|200px|thumb|குளோரோகுயின் மூலக்கூற்றுக் கட்டமைப்பு]]
'''குளோரோகுயின்''' (Chloroquine) என்பது பிரதானமாக [[மலேரியா]]க்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தாகும். எனினும் இது அனைத்து வகை மலேரியாத் தொற்றுக்களுக்கும் எதிராகப் பயன்படுத்த இயலாது. ஏனெனில் சில மலேரியா ஒட்டுண்ணி வகைகள் இம்மருந்தின் தொடர்ச்சியான பயன்பாடு காரணமாக இம்மருந்துக்கு எதிர்ப்புத்தன்மையை அடைந்துள்ளன. இது அமீபா வயிற்றுளைவு, [[முடக்கு வாதம்]], லூபஸ் நோய் ஆகியவற்றுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றது. தற்பொழுது (2020) உலகளாவிய தொற்றுநோயாகப் பரவி வரும்பரவிவரும் [[2019–20 கொரோனாவைரசுத் தொற்று]] நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பயன்படுத்த முடியும் எனஎனச் சில ஆரம்ப ஆராய்ச்சித்ஆராய்ச்சிச் தகவல்கள்செய்திகள் வெளிப்படுத்தியுள்ளன<ref>{{cite web |title=Information for Clinicians on Therapeutic Options for COVID-19 Patients |url=https://www.cdc.gov/coronavirus/2019-ncov/hcp/therapeutic-options.html |website=Centres for Disease Control and Prevention |publisher=Centres for Disease Control and Prevention |accessdate=22/03/2020}}</ref>. உணவில் வெறுப்பு, தோல் அரிப்பு, வயிற்றோட்டம் ஆகியன இதன் பொதுவான பக்கவிளைவுகளாகும். வலிப்பு, கண் பார்வைப்பாதிப்புப் போன்ற பாதிப்புக் கூடிய பக்கவிளைவுகளும் சிலரில்சிலரிடத்தில் ஏற்படக்கூடும். இது 1934ஆம் ஆண்டு ஹான்ஸ் அன்டெர்சக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுஉருவாக்கிற்று<ref>{{cite book |last1=Charles Cook |first1=Gordon |last2=Zumla |first2=Alimuddin |title=Manson's Tropical Diseases |date=2009 |publisher=Elsevier Health Sciences |isbn=1416044701 |pages=1240 |edition=illustrated |url=https://books.google.lk/books?id=CF2INI0O6l0C&pg=PA1240&redir_esc=y#v=onepage&q&f=false}}</ref>.
 
==மருத்துவப் பயன்பாடுகள்==
வரிசை 6:
===மலேரியா===
 
தற்போது ''Plasmodium vivax'' ஒட்டுண்ணியால் ஏற்படுத்தப்படும் மலேரியாக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றது. ''Plasmodium falciparum'' ஒட்டுண்ணி வகை இம்மருந்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதால் அதனால் ஏற்படுத்தப்படும் மலேரியாக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதில்லை. ''Plasmodium vivax'' ஒட்டுண்ணியின் புணரிக்குழிய நிலைக்கு (Gametocyte) எதிராகஎதிராகச் சிறப்பாகச் செயற்படக்கூடியது. மற்றைய இலிங்கமில் நிலைகளுக்கு எதிராகவும் செயற்படக்கூடியது. ''Plasmodium falciparum'' வகை ஒட்டுண்ணியால் ஏற்படுத்தப்படும் மலேரியாக்கு தற்போது ஆர்டிமிசின் என்னும் மருந்தே பயன்படுத்தப்படுகின்றது. <ref>{{cite book |title=Sri Lanka Student Formulary |date=2018 |publisher=Department of Pharmacology |isbn=978-955-703-001-2 |pages=82 |url=https://med.pdn.ac.lk/news/morenews/2019/march/Sri%20Lanka%20Student%20Formulary%20notice.pdf}}</ref>.
இம்மருந்து பரந்தளவில் மலேரியாக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டதால் இம்மருந்துக்கு எதிராக ஒட்டுண்ணி எதிர்ப்புத்தன்மை பல நாடுகளில் உள்ளது.
 
வரிசை 18:
 
==மருந்தியல்==
குளோரோகுயின் சிறப்பாக உணவுக்கால்வாய்த் தொகுதியால் நன்றாக அகத்துறிஞ்சப்படுகின்றதுஉறிஞ்சப்படுகின்றது. அது பல்வேறு இழையங்களிலும் செறிவாக்கப்படுகின்றது (பரவலாக்கல் கனவளவு (volume of distribution) = 200-800 L/kg). உதாரணமாக செங்குழியங்கள், ஈரல், மண்ணீரல், விழிவெண்படலம், விழித்திரை ஆகிய இழையங்களில் செறிவாகும். மருந்து விழித்திரையில் அளவுக்கதிகமாகஅளவுக்கதிகமாகச் செறிவடைவதால்செறிவதால் பார்வை மங்குதல்மங்கல், பார்வை இழப்பு ஆகியன ஏற்பட இயலும். மருந்து உள்ளெடுத்தல்உள்ளெடுப்பை நிறுத்தப்பட்டநிறுத்திய பின்னரும், இவ்விழையங்களிலிருந்து சிறிது சிறிதாக வெளியிடப்படிகின்றது. இதனால் இதன் அரைவாழ்வுக் காலம் 50 மணித்தியாலங்களாகும்.
இம்மருந்தின் 60% குருதித் திரிவவிழைய புரதங்களில் இணைந்தவாறு கொண்டுசெல்லப்படுகின்றது. இதன் 50% ஈரலினாலும், 50% சிறுநீரகத்தாலும் வெளியேற்றப்படுகின்றது. இம்மருந்தை உணவுடன் அல்லது உணவு உட்கொண்டவுடன் எடுத்தல் சிறந்தது. குளோரோகுயின் 150mg வில்லைகளாகப் பாவனையில் உள்ளது.<ref>{{cite book |title=Sri Lanka Student Formulary |date=2018 |publisher=Department of Pharmacology |isbn=978-955-703-001-2 |pages=82 |url=https://med.pdn.ac.lk/news/morenews/2019/march/Sri%20Lanka%20Student%20Formulary%20notice.pdf}}</ref> <ref>{{cite journal |last1=Ducharme |first1=Julie |last2=Farinotti |first2=Robert |title=Clinical Pharmacokinetics and Metabolism of Chloroquine |journal=Clinical Pharmacokinetics |date=25/10/2012 |volume=59 |issue=3 |url=https://link.springer.com/article/10.2165/00003088-199631040-00003}}</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/குளோரோகுயின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது