அதிபரவளைவுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
 
ஒருதள அதிபரவளைவுரு:
"அதிபரவளைய அதிபரவளைவுரு" (hyperbolic hyperboloid) எனவும் அழைக்கப்படும். இது ஒரு இணைந்த பரப்பு. இதன் ஒவ்வொரு புள்ளியிலும் காசியன் வளைவானது எதிரெண்ணாக இருக்கும். அதிபரவளைவுருவின் ஒவ்வொரு புல்ளிக்கு அருகிலும் அதிபரவளைவுரு மற்றும் அப்புள்ளியில் தொடுதளம் இரண்டின் வெட்டானது, அப்புள்ளியில் இரு வெவ்வேறான தொடுகோடுகள் கொண்ட வளைவரையின் இருகிளைகளாக இருக்கும். ஒருதள அதிபரவளைவுருவில் இந்த வளைவரைக் கிளைகள் [[கோடு (வடிவவியல்)|கோடுகளாக]] இருக்கும். இதனால் ஒருதள அதிபரவளைவுரு இரட்டைக் கோடிட்ட பரப்பாக அமையும்.
 
இருதள அதிபரவளைவுரு:
In the second case ({{math|−1}} in the right-hand side of the equation): a '''two-sheet hyperboloid''', also called an '''elliptic hyperboloid'''. The surface has two [[connected component (topology)|connected component]]s and a positive Gaussian curvature at every point. Thus the surface is ''convex'' in the sense that the tangent plane at every point intersects the surface only in this point.
"நீள்வட்ட அதிபரவளைவுரு" (elliptic hyperboloid) எனவும் அழைக்கப்படும். இது இரு இணைந்த பரப்புகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு புள்ளியிலும் காசியன் வளைவு நேரெண்ணாக இருக்கும். ஒவ்வொரு புள்ளியிலும் அதன் தொடுதளங்கள் அந்தந்தப் புள்ளிகளில் மட்டுமே வெட்டும் என்பதால் இது ஒரு குவிவுப் பரப்பாகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அதிபரவளைவுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது