அதிபரவளைவுரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
{| class=wikitable align=right
|- align=center
|[[File:Hyperboloid1.png|150px120px]]<br />ஒருதள அதிபரவளைவுரு
|[[File:DoubleCone.png|160px120px]]<br />இடைப்பட்ட கூம்பு பரப்பு
|[[File:Hyperboloid2.png|150px120px]]<br />இருதள அதிபரவளைவுரு
|}
[[வடிவவியல்|வடிவவியலில்]], '''அதிபரவளைவுரு''', '''அதிபரவளையத்திண்மம்''', '''அதிபரவளைய சுழற்சிவடிவம்''' (''hyperboloid of revolution'') என்பது ஒரு [[அதிபரவளைவு|அதிபரவளைவை]] அதன் ஏதேனும் ஒரு அச்சைப்பற்றி சுழற்றுவதால் கிடைக்கும் வடிவாகும்..
வரி 25 ⟶ 24:
 
ஒருதள அதிபரவளைவுரு:
"அதிபரவளைய அதிபரவளைவுரு" (hyperbolic hyperboloid) எனவும் அழைக்கப்படும். இது ஒரு இணைந்த பரப்பு. இதன் ஒவ்வொரு புள்ளியிலும் காசியன் வளைவானது எதிரெண்ணாக இருக்கும். அதிபரவளைவுருவின் ஒவ்வொரு புல்ளிக்குபுள்ளிக்கு அருகிலும் அதிபரவளைவுரு மற்றும் அப்புள்ளியில் தொடுதளம் இரண்டின் வெட்டானது, அப்புள்ளியில் இரு வெவ்வேறான தொடுகோடுகள் கொண்ட வளைவரையின் இருகிளைகளாக இருக்கும். ஒருதள அதிபரவளைவுருவில் இந்த வளைவரைக் கிளைகள் [[கோடு (வடிவவியல்)|கோடுகளாக]] இருக்கும். இதனால் ஒருதள அதிபரவளைவுரு இரட்டைக் கோடிட்ட பரப்பாக அமையும்.
 
இருதள அதிபரவளைவுரு:
வரி 64 ⟶ 63:
*சாய்வு > 1 ஆகவுள்ள தொடாதளமொன்று <math>H_1</math> ஐ வெட்டும் முகம் [[அதிபரவளைவு]].<ref>[http://www.mathematik.tu-darmstadt.de/~ehartmann/cdg-skript-1998.pdf CDKG: Computerunterstützte Darstellende und Konstruktive Geometrie (TU Darmstadt)] (PDF; 3,4&nbsp;MB), S. 116</ref>
 
== இருதள அதிபரவளைவுருவின் பண்புகள் ==
 
[[File:Hyperboloid-2s.svg|thumb|இருதள அதிபரவளைவுரு: அதிபரவளைவின் சுழற்சியாக உருவாக்கம்]]
[[File:Hyperbo-2s-ca.svg|thumb|இருதள அதிபரவளைவுரு: தள வெட்டுமுகங்கள்]]
 
== இருதள அதிபரவளைவுருவின் பண்புகள் ==
=== தள வெட்டுமுகங்கள் ===
எளிமைக்காக <math>H_2: \ x^2+y^2-z^2=-1</math> என்ற சமன்பாடு குறிக்கும் அலகு இருதள அதிபரவளைவுரு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த அலகு இருதள அதிபரவளைவுருவினை ஒரு அதிபரவளைவை அதனை வெட்டும் அச்சைப் பொறுத்து சுழற்றுவதன் மூலம் உருவாக்கலாம். இருதள அதிபரவளைவுருவின் மீது கோடுகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. பிறப்பிக்கும் அதிபரவளைவின் [[அணுகுகோடு]]களின் சாய்வு = 1.
"https://ta.wikipedia.org/wiki/அதிபரவளைவுரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது