பால்கர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 27:
| subdivision_name1 = [[மகாராட்டிரம்]]
| subdivision_type2 = கோட்டம்
| subdivision_name2 = [[கொங்கண் கோட்டம்]]
| established_title = <!--நிறுவிய Established -->நாள்
| established_date = 1 Augustஆகஸ்டு 2014
| founder =
| named_for =
| seat_type = தலைமையகம்
| seat = [[பால்கர்]]
| government_type = மாவட்டம்
| governing_body = மாவட்ட நிர்வாக மன்றம்
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 = 53449558
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 2990116
| population_as_of = 2011 Census
| population_rank =
| population_density_km2 = auto
| urban population = 1435210
| population_demonym =
வரிசை 56:
| postal_code_type = <!-- [[அஞ்சலக சுட்டு எண்|PIN]] -->
| registration_plate = MH-04 (டாணே பகுதி), MH-48 (வசாய் பகுதி)
| website = https://palghar.gov.in
| footnotes =
| postal_code = 401xxx, 402xxx, 403xxx, 404xxx, 405xxx, 406xxx
வரிசை 62:
}}
 
'''பல்கார் மாவட்டம்''' என்பது இந்திய மாநிலமான [[மகாராஷ்டிரா]]வில் உள்ள மாவட்டமாகும்.<ref>[http://www.mid-day.com/articles/palghar-becomes-maharashtra-36th-district/15497159]</ref> இது 2014ஆம் ஆண்டின் ஆகஸ்டு முதலாம் நாளில் உருவாக்கப்பட்டது. இது [[தானே மாவட்டம்|தாணே மாவட்டத்தின்]] சில பகுதிகளைக் கொண்டதுகொண்டு 1 ஆகஸ்டு 2014 அன்று நிறுவபட்டது.
 
==மாவட்ட நிர்வாகம்==
பால்கர் மாவட்டம் 8 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 1 [[மாநகராட்சி]]யும், 3 [[நகராட்சி]]களையும், 4 [[பேரூராட்சி]]களையும், 1008 கிராமங்களையும் கொண்டது.<ref>[https://palghar.gov.in Palghar DISTRICT AT A GLANCE]</ref>
 
===பால்கர் மாவட்ட வருவாய் வட்டகளும், மக்கள்தொகையும் ===
{{col-begin}}
{{col-2}}
{| class="sortable wikitable"
! வருவாய் வட்டம் || [[மக்கள்தொகை]] 2011
|-
|வசாய-விரார் வட்டம்||align="right"|1,343,402
|-
| பால்கர் வட்டம் ||align="right"|550,166
|-
| தகானு வட்டம் ||align="right"|402,095
|-
| தலசரி வட்டம் |||align="right"|154,818
|-
| ஜவ்கர் வட்டம் ||align="right"|140,187
|-
| மோக்கதா வட்டம் ||align="right"|83,453
|-
| வடா வட்டம் ||align="right"|178,370
|-
| விக்கிரம்காட் வட்டம் ||align="right"|137,625
|}
{{col-end}}
 
===மாநகராட்சி===
* வசாய்-விரார் [[மாநகராட்சி]]
 
===நகராட்சிகள்===
* பால்கர்
* ஜாவ்கர்
* தகானு
===பேரூராட்சிகள்===
* மோக்கதா
* விக்கிரம்காட்
* தலசரி
* வடா
 
==அரசியல்==
===சட்டமன்ற & மக்களவைத் தொகுதிகள்===
பால்கர் மாவட்டம் பால்கர் மக்களவைத் தொகுதியும், தகானு, விக்கிரம்காட், பால்கர், பொய்சார், நலசோப்ரா மற்றும் வசாய் சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது.
==மக்கள் தொகை பரம்பல்==
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, இம்மாவட்ட மொத்த [[மக்கள்தொகை]] 29,90,116, அதில் 14,35,210 (48%) மக்கள் நகரபுறத்தில் வாழ்கின்றனர். மாவடத்தி சராசரி [[எழுத்தறிவு]] 66.65% ஆகவுள்ளது. [[மராத்தி மொழி]] அதிகம் பேசப்படுகிறது.
 
==தட்பவெப்பம்==
வரி 84 ⟶ 130:
}}
{{clear}}
 
==உட்பிரிவுகள்==
இந்த மாவட்டத்தை எட்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.<ref>[http://www.censusindia.gov.in/ Indian Census]</ref>
 
மக்களவை:
*[[பால்கர் மக்களவைத் தொகுதி]]
 
==சான்றுகள்==
{{Reflist}}
==வெளி இணைப்புகள்==
 
* [https://palghar.gov.in பால்கர் மாவட்டத்தின் இணையதளம்]
{{Geographic location
|Centre = பால்கர் மாவட்டம்
"https://ta.wikipedia.org/wiki/பால்கர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது