துறைநீலாவணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 58:
|utc_offset = +5:30
}}
[[File:Seerpathathevi.jpg|thumb|right|சோழ இளவரசி சீர்பாததேவி சிலை துறைநீலாவணையில் உள்ளது.]]
 
'''துறைநீலாவணை''' [[மட்டக்களப்பு|மட்டக்களப்பின்]] வடக்கே இறுதி எல்லைக் கிராமமாகும். இவ்வூர் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 24 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இது கிழக்குப் பகுதியில் குளங்களினாலும், மேற்குப் பகுதியில் [[மட்டக்களப்பு வாவி]]யினாலும் சூழப்பெற்ற தீவாக அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு [[பட்டிருப்பு தேர்தல் தொகுதி]]யில், [[மண்முனை தெற்கும் எருவில் பற்றும் பிரதேச செயலாளர் பிரிவு|மண்முனை தென்னெருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவில்]] அமைந்துள்ளது. இது வடக்கு, வடக்கு1, தெற்கு1, தெற்கு2 என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதன் முறையே 5ஆம், 6ஆம், 7ஆம், 8ஆம்; வட்டாரங்கள் என அழைப்பது இவ்வூர்மக்களது மரபாகும். இவ்வூரின் மக்கள்தொகை 2005ம் ஆண்டில் 4,563 ஆகும். இங்குள்ள மொத்தக் குடும்பங்கள் 1222 ஆகும். பல விவசாய நிலங்களைக் கொண்ட இக்கிராமம் பிரதான தொழிலாக விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டவை.
 
"https://ta.wikipedia.org/wiki/துறைநீலாவணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது