கும்பகோணம் சக்கரபாணி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சரபோஜி படம் அல்ல, சிற்பம். உரிய மேற்கோளோடு இணைப்பு
முதலாம் சரபோஜியின் காலம் இணைக்கப்பட்டது
வரிசை 7:
 
==மூலவர், தாயார்==
இத்தலத்தில் உள்ள மூலவர் சக்கரபாணி எனப்படுகிறார். மூலவர்,மூலவருக்கு சக்கரபாணி சுவாமிக்கு 8எட்டு கைகள் உள்ளன. தாயார் விஜயவல்லி எனவும் சுதர்சனவல்லி எனவும் அழைக்கப்படுகிறார்.
 
==முதலாம் சரபோஜி==
முதலாம் சரபோஜியின் காலத்தில் இக்கோயில் ஆக்கம் பெற்றுத் திகழ்ந்தது. இக்கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையிலான அவருடைய பித்தளைச் சிற்பம் உள்ளது. அதற்கு அருகே சுமார் 3 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் உள்ளது. மராட்டியர் பாணியிலான தலைப்பாகை, நீண்ட அங்கிகளோடு கூடிய மராத்திய அரச உடை அணிந்து வலக் கையில் மலர் ஒன்றை ஏந்திய நிலையில் உள்ளார். மீசை மெலிந்து உள்ளது. அருகிலுள்ள பெண் இவருடைய மகளாக இருக்க வாய்ப்புள்ளது. <ref> குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, முதல் பதிப்பு, ப.307 </ref>
 
==12 கருட சேவை==
வரி 21 ⟶ 18:
==குடமுழுக்கு==
இக்கோயிலில் நவம்பர் 8, 2015 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. <ref> குடந்தை ஸ்ரீசக்கரபாணி சுவாமி கோயில் குடமுழுக்கு, கொட்டும் மழையில் திரளான பக்தர்கள் தரிசனம், தினமணி, நவம்பர் 9, 2015 </ref> <ref>[http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=506913&cat=504கும்பகோணம் சக்கரபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம், தினகரன், நவம்பர் 9, 2015] </ref>
 
==முதலாம் சரபோஜி==
[[முதலாம் சரபோஜி|முதலாம் சரபோஜியின்]] காலத்தில் (கி.பி.1712-1728) இக்கோயில் ஆக்கம் பெற்றுத் திகழ்ந்தது. இக்கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையிலான அவருடைய பித்தளைச் சிற்பம் உள்ளது. அதற்கு அருகே சுமார் 3 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் உள்ளது. மராட்டியர் பாணியிலான தலைப்பாகை, நீண்ட அங்கிகளோடு கூடிய மராத்திய அரச உடை அணிந்து வலக் கையில் மலர் ஒன்றை ஏந்திய நிலையில் உள்ளார். மீசை மெலிந்து உள்ளது. அருகிலுள்ள பெண் இவருடைய மகளாக இருக்க வாய்ப்புள்ளது. <ref> குடவாயில் பாலசுப்பிரமணியன், சோழ மண்டலத்து வரலாற்று நாயகர்களின் சிற்பங்களும் ஓவியங்களும், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, முதல் பதிப்பு, ப.307 </ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கும்பகோணம்_சக்கரபாணி_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது