களக்காடு தலையணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:தலையணை.jpg|thumb|தலையணை (Img : PM Sathish)]]
'''களக்காடு தலையணை''' என்பது [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தில்]] களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள ஓர் இயற்கை எழில் மிகுந்த இடம். இந்த இடத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய உயிரினங்கள் பல வாழ்கின்றன. இங்கிருந்து வரும் நீரின் ஒரு பிரிவானது தேங்காய் உருளி ஊட்டுக்கால்வாய் மூலமாக [[வடக்கு பச்சையாறு அணை|வடக்கு பச்சையாறு]]<nowiki/>க்கு செல்கிறது. இங்கு மீன் மற்றும் வனவிலங்குகள் குறித்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458993|title=அருங்காட்சியகம் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம் : புதுப்பொலிவு பெறும் களக்காடு தலையணை|last=|first=|date=|website=http://www.dinakaran.com/|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை எனும் போதிலும் வனத்துறை அனுமதி பெற்று உள்ளே செல்லலாம்.
"https://ta.wikipedia.org/wiki/களக்காடு_தலையணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது