குரல்வழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
குரல்வழி கட்டுரைக்கரு
(வேறுபாடு ஏதுமில்லை)

00:38, 9 மே 2020 இல் நிலவும் திருத்தம்

குரல்வழி என்பது மாந்தரிடத்தும் விலங்குகளிடத்தும் குரலின் தோற்றுவாயிலிருந்து கிளம்பிய பின்னர்க் குரலின் தன்மையை மாற்றும் உறுப்புக்களின் தொகுப்பாகும். மனிதர் உட்படப் பாலூட்டிகளின் குரல்வழியில் அடங்கும் உறுப்புக்கள் குரல்வளையறை (laryngeal cavity), தொண்டைப்புரை (the pharynx), வாயறை (the oral cavity), மூக்கறை (the nasal cavity) என்பனவாகும்.

மாந்தர் குரல்வழியின் நீளம் ஆடவர்க்குப் 16.0 செ.மீ. பெண்டிர்க்குப் 14.1 செ.மீ. ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=குரல்வழி&oldid=2967078" இலிருந்து மீள்விக்கப்பட்டது