குங் பூ பாண்டா 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
*திருத்தம்*
வரிசை 7:
| screenplay = ஜோனதன் ஐப்லெ
கிளேன் பெர்கர்
| story =
| starring = [[ஜேக் பிளாக்]]
டஸ்டின் கொப்மான்
[[ஏஞ்சலினா ஜோலி]]
இயன் மக்கசென்
[[சேத் ரோகன்]]
லூசி லியு
டேவிட் கோஸ்
டுக் கிம்
ஜேம்ஸ் காங்
[[ஜாக்கி சான்]]
[[ஜே. கே. சிம்மன்சு]]
| music = [[ஹான்ஸ் சிம்மர்]]<ref name=KFP3Music>{{cite web|url=http://filmmusicreporter.com/2014/07/25/hans-zimmer-to-return-for-kung-fu-panda-3/ |title=Hans Zimmer to Return for 'Kung Fu Panda 3' |publisher=Film Music Reporter |date=July 25, 2014 |accessdate=August 1, 2014}}</ref>
| cinematography =
வரிசை 22:
'''''குங்பூ பாண்டா 3 ''''' என்பது 2016இல் வெளியான ஓர் சீன- அமெரிக்க அனிமேசன், [[அதிரடித் திரைப்படம்|அதிரடி]], [[நகைச்சுவை]], [[சீன சண்டைக் கலைகள்|சண்டைக் கலைத்]] திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் குங்பூ பாண்டா தொடர்த் திரைப்பட வரிசையில் மூன்றாவது முக்கிய தொடர்ச்சி ஆகும். இதில் கதாநாயகனான பூ, தனது தந்தையைக் கண்டுபிடித்து, பல பாண்டாக்கள் வாழும் கிராமத்தில் சென்று பாண்டா வாழ்க்கையைக் கற்றுகொள்வதுடன் மட்டுமன்றி, ஆவியுலகத்தில் இருந்து வந்த முன்னாள் சீனப் போராளியான ''கை''யை எவ்வாறு அழிக்கிறார் என்பதே கதையாகும். ஈத்திரைப்படத்தில் குங்பூ கலையைக் க்ற்றுக்கொண்ட உருக்கள் அனவரிலும் தலை சிறந்தவராக இத்திரைப்படக் கதாநாயகன் பூ காட்டப்படுகின்றார்.

இது டிரீம்வேர்க் அணிமேசன்சுவால் தயாரிக்கப்பட்டு [[20ஆம் சென்சுரி பாக்ஸ்]] மற்றும் தென்கொரிய நிறுவனமான [[சிஜே என்டர்டெயின்மென்ட்]] ஆகியவற்றால்வெ ளியிடப்பட்டது. இது ஜோன் ஸ்டேவின்சனால் இயக்கப்பட்டது. இத்திரைப்படக் கதாப்பாத்திரங்களின் குரல்களை [[ஜேக் பிளாக்]], டஸ்டின் கொப்மான், [[ஏஞ்சலினா ஜோலி]], இயன் மக்கசென், [[சேத் ரோகன்]], லூசி லியு, டேவிட் கோஸ், டுக் கிம், ஜேம்ஸ் காங், [[ஜாக்கி சான்]], [[ஜே. கே. சிம்மன்சு]] ஆகியோர் வழங்கியுள்ளனர்.

==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குங்_பூ_பாண்டா_3" இலிருந்து மீள்விக்கப்பட்டது