"மோல்டாவியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
re-categorisation per CFD using AWB
சி (re-categorisation per CFD using AWB)
 
}}
 
'''மோல்டாவியா''' (''Moldavia'', [[உருமானிய மொழி|உருமானியம்]]:''Moldova''), Цара Мѡлдовєй (பழைய உருமானிய சிரில்லிய நெடுங்கணக்கில்) [[கிழக்கு ஐரோப்பா]]வில் கீழ்கார்பேதியப் பகுதிக்கும் டினீயெஸ்டர் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த முன்னாள் [[வேள்பகுதி]]யும் வரலாற்று நிலப்பகுதியுமாகும். துவக்கத்தில் சுதந்திரமான, பின்னாளில் தன்னாட்சி பெற்ற நாடாக 14ஆம் நூற்றாண்டிலிருந்து 1859 வரை இருந்து வந்தது. 1859இல் [[வலாச்சியா]] ({{lang|ro|Țara Românească}}) உடன் இணைந்தது தற்கால [[உருமேனியா]]வின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது; வரலாற்றின் பல்வேறு காலங்களில் மோல்டாவியாவில் பெசராபியா, புகோவினா, எர்ட்சா பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. சிறிது காலத்திற்கு பொகுட்யாவும் இதன் அங்கமாகவிருந்தது.
 
மேற்குப் பாதி மோல்டாவியா தற்போதைய [[உருமேனியா]]வின் ஓர் வலயமாக உள்ளது;கிழக்குப் பகுதி [[மல்தோவா|மல்தோவா குடியரசாக]]வும் வடக்குப்பகுதி, தென்கிழக்குப் பகுதிகள் [[உக்ரைன்|உக்ரைனின்]] அங்கங்களாகவும் உள்ளன.
 
[[பகுப்பு:உருமேனிய பகுதிகள்]]
[[பகுப்பு:மல்டோவாமல்தோவா]]
[[பகுப்பு:உக்ரைன்]]
6,848

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2967225" இருந்து மீள்விக்கப்பட்டது